ரூ.15000க்குள் கிடைக்கும் 16MP கேமிரா ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

ஆரம்பத்தில் பேசுவதற்கு மட்டுமே செல்போன்கள் என்று இருந்த நிலையில் தற்போது வாழ்க்கையின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன்கள் நம்முடன் ஒன்றிணைந்து விட்டன.

ரூ.15000க்குள் கிடைக்கும் 16MP கேமிரா ஸ்மார்ட்போன்கள்

குறிப்பாக அதிநவீன கேமிராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் உரிமையாளரும் ஒரு போட்டோகிராபராக மாறிவிட்டனர்.

4ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே6 பவர் - இன்று முதல் விற்பனைக்கு.!

வாடிக்கையாளர்களின் புகைப்பட கலை ஆவலை புரிந்து கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் அவ்வப்போது அதிநவீன டெக்னாலஜி கொண்ட போன்களையும், அதிக MPக்கள் கொண்ட கேமிரா போன்களையும் உற்பத்தி செய்து வருகின்றன.

டூயல் லென்ஸ் பின்கேமிரா, டூயல் செல்பி கேமிரா, செகண்டரி கேமிரா என விதவிதமான ஸ்மார்ட்போன்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றது. இதன்காரணமாக தற்போது ஒரு புரபொசனல் கேமிராவே தனியாக தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுல்லாத்Hஊ.

'ஆதார் பே' வழியாக இனி பணமில்லை பரிவர்த்தனை..!

இந்நிலையில் 16MPக்கள் திறன் கொண்ட போன்கள் ரூ.15000 விலையில் கிடைக்கின்றன. அந்தவகை போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

லெனோவா K6 நோட் விலை ரூ.14999

லெனோவா K6 நோட் விலை ரூ.14999

 • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
 • 3GB ரேம்,
 • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 4GB ரேம், 64 GB இண்டர்னல் ஸ்டொரேஜ்
 • 128 GB வரை எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்ட் 6.0.1
 • டூயல் சிம்
 • 16 MP கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
 • 4G
 • 4000 mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Lyf F1 ப்ளஸ் விலை ரூ.12794

Lyf F1 ப்ளஸ் விலை ரூ.12794

 • 5.5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
 • 2GB ரேம் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்
 • 16MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • 4G
 • 3200mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

இன்ஃபோகஸ் எபிக் 1 விலை ரூ.12999

இன்ஃபோகஸ் எபிக் 1 விலை ரூ.12999

 • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
 • டெக்கா கோர் பிராஸசர்
 • 3GB ரேம்
 • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128GB வரை SD கார்டு
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • டூயல் சிம்
 • 16MP பின் கேமிரா
 • 8 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • இன்ஃப்ராரெட் சென்சார்
 • 4G, வைபை,
 • 3000mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

பானோசானிக் எலுகா நோட் விலை ரூ.10999

பானோசானிக் எலுகா நோட் விலை ரூ.10999

 • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
 • 1.3 GHz ஆக்டோகோர் பிராஸசர்
 • 3GB ரேம்
 • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 32GB வரை SD கார்டு
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • டூயல் சிம்
 • 16MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • இன்ஃப்ராரெட் சென்சார்
 • 4G,
 • 3000mAh பேட்டரி

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மோட்டொரோலா மோட்டோ G4 ப்ளஸ் விலை ரூ.12499

மோட்டொரோலா மோட்டோ G4 ப்ளஸ் விலை ரூ.12499

 • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
 • 3ஜிபி ரேம்
 • 16ஜிபி ஸ்டோரேஜ்
 • டூயல் சிம்,
 • 16எம்பி பின்கேமிரா
 • 5எம்பி செல்பி கேமிரா
 • 3000mAh திறனில் பேட்டரி
 • 4G, பிங்கர்பிரிண்ட் சென்சார்

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
The highlight is that we have curated the list by choosing smartphones that are available in the sub-Rs. 15,000 price bracket. Take a look at the list from below.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X