இந்தியாவில் அறிமுகமாகாமல் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
பல முன்னணி மாடல்கள் அதிகாரபூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் கிட்டத்தட்ட முன்னணி ஷோரூம்கள் அனைத்திலும் அவை கிடைக்கின்றன
உலக ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா மிக முக்கியமான நாடுகளில் ஒன்று. உலகிலேயே அதிகமாக ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகும் நாடுகளின் பட்டியலில் மிக விரைவில் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன

மேலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாத மாடல் ஸ்மார்ட்போன்களும் இங்கு கிடைக்கின்றன. பல முன்னணி மாடல்கள் அதிகாரபூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் கிட்டத்தட்ட முன்னணி ஷோரூம்கள் அனைத்திலும் அந்த வகையான மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி நடந்தால் என்னென்ன லாபம்.?
அவ்வாறு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாமல் ஷோரூம்களில் கிடைக்கும் மாடல் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

LG V10
- 5.7-இன்ச் (2560×1440 pixels) குவாட் HD IPS குவாண்டியம் டிஸ்ப்ளே
- 2.1-இன்ச் (160 x 1040 pixels) IPS குவாண்டியம் டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 4GB LPDDR4 ரேம்
- 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
- 2TB எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 7.0
- 16MP பின் கேமிரா
- 8MP செகண்டரி பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வைபை, புளூடூத்,
- 3200mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD அமோல்ட் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராஸசர்
- 4GB ரேம்
- 32GB/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0.1
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3300mAh battery
- 5 இன்ச் HD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 32GB ரோம்
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4.2 4100 பேட்டரி
- 5.2 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 650 பிராஸசர்
- 2GB/3GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB எஸ்டி கார்டு வசதி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3,000mAh பேட்டரி
- 6-இன்ச்(1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4GB ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 200GB வரை மெமரி கார்டு
- ஆண்ட்ராய்டு 5.1.1
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4000mAh பேட்டரி
- 6-இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 950 பிராஸசர்
- 3GB ரேம்
- 32GB ஸ்டோரேஜ்
- 128GB மெமரி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 16MP பின்கேமிரா
- 8MPசெல்பி கேமிரா
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4000mAh பேட்டரி
- 5.2-இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர்
- 4GB RAM, 32GB/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB மெமரி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.1
- டுயல் சிம்
- 16MP பின்கேமிரா rear camera with dual-tone LED flash, f/1.9 aperture 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 2600mAh பேட்டரி
- 5.5-இன்ச் டிஸ்ப்ளே
- 1.2 GHz ஆக்டோகோர் கிரின் 620 பிராசசர்
- 2GB ரேம், 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128 GB மெமரி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- 13MP பின்கேமிரா
- 8 MP செல்பி கேமிரா;
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3000mAh பேட்டரி
- 5.9-இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராசசர்
- 4GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 256GB மெமரி கார்டு,
- ஆண்ட்ராய்டு 7.0
- 20MP மற்றும் + 12MP என இரண்டு பின் கேமிராக்கள்
- 8MP செல்பி கேமிரா
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4000mAh பேட்டரி
- 5.5-இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராஸசர்
- 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 256GB வரை மெமரி கார்டு
- ஆண்ட்ராய்ட் 7.0
- டூயல் சிம்
- 20MP + 12MP டூயல் பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி C7

சியாமி ரெட்மி 4 பிரைம்

ஹூவாய் P9 லைட்

ZTE நூபியா Z11 மேக்ஸ்

ஹூவாய் மேட் 8

சாம்சங் கேலக்ஸி C5

ஹூவாய் ஹானர் 5A

ஹூவாய் மேட் 9



Click it and Unblock the Notifications