ஸ்மார்ட்போனில் உள்ள LED லைட்டை இப்படியும் உபயோகிக்கலாம்

By Siva
|

நோக்கியா 1100 மாடலில்தான் முதன்முதலில் மொபைலில் ப்ளாஷ் லைட் அரிமுகமானது. அதன்பின்னர் ஸ்மார்ட்போன்கள் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாடல்களிலும் ப்ளாஷ்லைட் உள்ளது.

ஸ்மார்ட்போனில் உள்ள LED லைட்டை இப்படியும் உபயோகிக்கலாம்

ஆனாலும் ப்ளாஷ்லைட்டை விட தற்போது அதில் மென்மேலும் புதிய வசதியுடன் வந்து கொண்டிருக்கின்றது.

ஜியோ 5ஜி..!? ரிலையன்ஸின் வியாபாரமும், ராஜ தந்திரமும்..!

தற்போதைய ஸ்மார்ட்போன்களில் கேமிராவுடன் கூடிய பிளாஷ் லைட் உள்ளது. ஒருசில மாடல்களில் முன்கேமிராவிலும் இது ஒர்க் அவுட் ஆகும். வெளிச்சம் குறைவான உள்ள இடத்தில் கூட இந்த பிளாஷ் லைட் மூலம் பளிச்சென புகைப்படம் எடுக்க இது உதவும்.

இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான 11 புதிய ஸ்மார்ட்போன்கள்

தற்போதைய ஸ்மார்ட்போன்களில் உள்ள LED லைட்டுகளின் பயன்கள் குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்,

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இமேஜ் புரஜொக்டர்

இமேஜ் புரஜொக்டர்

பிலிம் உள்ள புரஜொக்டரில் பிலிமின் இமேஜை பெரிய அளவில் நீங்கள் பார்க்க இந்த LED லைட்டுகள் உதவுகின்றன. DIY புரஜொட்கரில் உள்ள சின்ன இமேஜ்கள் இந்த LED லைட்டுகள் மூலம் பெரிய அளவில் பார்ப்பதில் உள்ள சந்தோஷமே அலாதிதான்.

மோர்ஸ் கோட் மெசேஜ்:

மோர்ஸ் கோட் மெசேஜ்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைகள் பிளாஷ் லைட்டை ஆன் செய்தும் ஆப் செய்தும் மெசேஜ் அனுப்பி விளையாடுவதை பார்த்துள்ளோம். தற்போது மெசேஜ் அனுப்ப விரைவான பல வழிகள் வந்துவிட்டாலும் இந்த மோர்ஸ்ட் கோட் மெசேஜ் அனுப்பும் வழியும் இன்று வரை சிறந்ததாக கருதப்படுகிறது.

மியூசிக்கல் லைட் என்னன்னு தெரியுமா?

மியூசிக்கல் லைட் என்னன்னு தெரியுமா?

பல ஸ்மார்ட்போன்களில் உள்ள LED லைட்டுகள் ஒரு லைட் ஷோவையே நடத்தும் அளவுக்கு திறன் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிளாஷ் லைட்டுக்கள் சிறிய அளவில் இசையையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

இதையும் செய்யலாம்

இதையும் செய்யலாம்

பிளாஷ் லைட் மூலம் கலர் கலராக ஸ்ட்ரோப் லைட்டை ஆன் செய்ய முடியும். அதற்குரிய ஆப்ஸை கொண்டு ஒளியின் வேகம் மற்றும் பரவும் தன்மையை கட்டுப்படுத்தி கலர் கலராக ஒளியை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடையலாம்.

நோட்டிபிகேஷனும் உண்டா?

நோட்டிபிகேஷனும் உண்டா?

உங்களுக்கு வரும் மெசேஜ் அல்லது அழைப்பை அறிவிக்கவும் இந்த பிளாஷ் லைட்டை பயன்படுத்தலாம். அதற்குரிய செட்டிங் சென்று செட்டப் செய்தால் உங்கள் போன் சைலண்ட் மோடில் இருக்கும்போது இந்த பிளாஷ் லைட் உங்களுக்கு வரும் அழைப்பை காண்பிக்கும்.

ரூம்களுக்கும் பயன்படுத்தலாம்:

ரூம்களுக்கும் பயன்படுத்தலாம்:

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பிளாஷ் லைட்டை ஆன் செய்து தண்ணீர் பாட்டில் வழியே அந்த ஒளியை செலுத்தும்படி வைத்தால் அறை முழுவதும் வெளிச்சம் பரவி நம்மை மகிழ்விக்கும்.

இதுவும் ஒரு டார்ச் லைட்டுதான்:

இதுவும் ஒரு டார்ச் லைட்டுதான்:

கரண்ட் இல்லாத போதும் இருட்டான இடங்களிலும், தியேட்டரில் படம் போட்ட பிறகு லேட்டாக செல்பவரளுக்கும் இதுவொரு டார்ச் லைட் போல உதவும்.

Best Mobiles in India

English summary
There is a LED flash on all the smartphones that are launched now. You can use the flash for several purposes other than while you click photos. Take a look at the creative uses of the same from here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X