சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எஸ்2 பிளஸ்!!

Posted By: Staff
சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எஸ்2 பிளஸ்!!

சாம்சங் நிறுவனம் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இன்று கொரியாவில் வெளியிட்டது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் இதன் மென்பொருள்கள் தான்.

இந்த ஆன்ட்ராய்டு இயங்குதளம்கொண்ட போனானது மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நுட்பத்தரங்களும் மிகச்சிறப்பாகவே உள்ளது எனலாம்.

 

நோக்கியா லுமியா 920, 820 இந்தியாவில் வெளியானது… அப்ப 620 ?!

 

இந்த புதிய போன் சாம்சங்கின் கேலக்ஸி வரிசையில் புதிதாக இடம்பெற்றுவிட்டது. கேலக்ஸி போன்கள் என்றாலே விற்பனை சூடுபிடிக்கும்தான். இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் தெரியும்.

 

25 சுவாரஷ்யமான சாதனங்கள் !!

கேலக்ஸி எஸ்2 பிளஸ் : நுட்பக்கூறுகள்

 

  • 4.3 அங்குல சூப்பர் AMOLED பிளஸ் திரை,

  • ஆனட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம்,

  • 1.2 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,

  • 1 ஜிபி ரேம்,

  • 8 எம்பி கேமரா,

  • 8 ஜிபி உள்நினைவகம்,

  • விலை விவரங்கள் விரைவில்...
லெனோவா ஐடியா டேப் A2107 இந்தியாவில் வெளியீடு: இதன் போட்டி யாருடன்?!

சிஇஎஸ் 2013-ன் முதல்நாள்: சிறந்த 10 சாதனங்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot