Home
Computer

லெனோவா ஐடியா டேப் A2107 இந்தியாவில் வெளியீடு: இதன் போட்டி யாருடன்?!

By Super
<ul id="pagination-digg"><li class="next"><a href="/computer/lenovo-ideatab-a2107-launched-in-india-at-rs-14000-top-5-challengers-of-android-ics-tablet-2.html">Next »</a></li></ul>
லெனோவா ஐடியா டேப் A2107 இந்தியாவில் வெளியீடு: இதன் போட்டி யாருடன்?!

லெனோவா நிறுவனம் சிஇஎஸ் 2013ல் தனது பல்வேறு சாதனங்களை வெளியிட்டாலும் இது இந்திய சந்தையை மறந்துவிடவில்லை. ஆம்! லெனோவா ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்கொண்ட 7 அங்குல டேப்லெட்டை இன்று வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.14,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐடியா டேப் A2107 ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதள உதவியுடன் இயங்குகிறது. மேலும் இது இரண்டு ஸ்டீரியோ ஒலிப்பெருக்கிகளுடன் வெளிவருகிறது. இதில் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் இது டூயல் சிம் கொண்ட முதல் டேப்லெட் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

3ஜி மற்றும் 2ஜி ஆகிய இரண்டு சேவைகளையும் இந்த டேப்லெட்டில் பயன்படுத்தமுடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு. இதன் இந்திய விலை ரூ.14,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லேட்டுக்கு போட்டியாக எந்தெந்த டேப்லேட்டுகள் இந்திய சந்தையில் உள்ளன மற்றும் அவை சார்ந்த தகவல்கள் அடுத்தடுத்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/computer/lenovo-ideatab-a2107-launched-in-india-at-rs-14000-top-5-challengers-of-android-ics-tablet-2.html">Next »</a></li></ul>
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X