சாம்சங் நிறுவனம் வழங்கும் காதலர் தின சிறப்பு சலுகைகள்
சாம்சங் நிறுவனத்தின் காதலர் தின பரிசாக தனது தயாரிப்புகளுக்கு சலுகை விலையை அறிவித்துள்ளது
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி 'காதலர் தினம்' கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் காதலர்களுக்காக பரிசுப்பொருட்கள் உள்பட பல பொருட்களை சலுகை விலையிலும், பரிசாகவும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தென்கொரியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் சாம்சங் நிறுவனமும் தனது பங்கிற்கு காதலர் தின பரிசாக தனது தயாரிப்புகளுக்கு சலுகை விலையை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி சாம்சங் நிறுவனத்தின் மற்ற பொருட்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பிரீமியம் விலையில் இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா 6.!
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி C9 புரோ ஸ்மார்ட்போன் வாங்கினால் உங்களுக்கு 128 GB சாம்சங் ஈவோ மைக்ரோ எஸ்டி கார்டு 50% சலுகை விலையில் கிடைக்கும். இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் சலுகை குறித்து தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி A9 புரோ:
இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் சாம்சங் EVO 128 GB எஸ்டி கார்ட் சலுகை விலையில் கிடைக்கும்
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
- 6 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4 ஜிபி ரேம்
- ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 16 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- 4G LTE
- 5000 mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7580 பிராஸசர்
- 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4G, LTE
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4G LTE
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 2900mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 16ஜிபி ஸ்டோரேஜ்
- 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4G,வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 32 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- 4G,வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4G LTE
- 3300mAh திறனில் பேட்டரி
- 1.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 512 MP ரேம்
- 4 ஜிபி ஸ்டோரேஜ்
- IP68 சான்றிதழ்
- புளூடூத்
- Tizen ஓஎஸ்
- மியூசிக் பிளேயர்
- ஆக்சிலோரோமீட்டர், ஜைரோ, ஜிபிஸ், பாரோ மீட்டர் சென்சார்கள்
- 200 mAh திறனில் பேட்டரி

சாம்சங்க் கேலக்ஸி A7 (2016)
இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் சாம்சங் லெவல் U சலுகை விலையில் கிடைக்கும்
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி A5 (2016)
இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு சாம்சங் EVO 64 மைக்ரோ எஸ்டி கார்ட் சலுகை விலையில் கிடைக்கும்
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்
இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு புளூடூத் ஹெட்செட் சலுகை விலையில் கிடைக்கும்
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி J5 பிரைம்
இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் புளூடூத் ஹெட்செட் ஒன்றை சலுகை விலையில் வாங்கலாம்
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி ஆன் Nxt
இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சாம்சங் EVO SD கார்டு சலுகை விலையில் கிடைக்கும்.
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி On8
இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் புளூடூத் ஹெட்செட் ஒன்றை சலுகை விலையில் வாங்கலாம்
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி கியர் ஃபிட் 2
இந்த ஸ்மார்ட்போனுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications