சாம்சங்கின் புதிய ஆபர் சூப்பர்!!!

Posted By:

மொபைல் உலகில் கொடிகட்டி பறக்கும் சாம்சங்கிற்கு கடந்த இரண்டு மாதங்களாக வியாபாரம் மந்தம் என்றே கூறலாம் அந்த அளவிற்கு ஐ போன் சாம்சங்கின் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது.

இந்த போட்டியை சமாளிப்பதற்காக சாம்சங் தற்போது வேலையில் இறங்கியுள்ளது தற்போது சாம்சங்கின் Galaxy Grand, Grand Quattro போன்ற மொபைல் போன்களை நீங்கள் வாங்கினால், உங்களுக்கு ஒரு கிப்ட் காத்திருக்கிறது.

ஆமாங்க, உங்களுக்கு Sennheiser ஹெட்சேட்டை இலவசமாக தருகிறது சாம்சங் இந்த ஹெட்சேட்டுகள் மிகவும் விலை உயர்ந்தவை.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சாம்சங்கின் புதிய ஆபர் சூப்பர்!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இதன் தொடக்க விலையே ஆயிரத்தை தாண்டும் பாஸ் ஆப்பிளின் போட்டியை சமாளிக்க சாம்சங் இவ்வாறு செய்து வருகிறது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ஆபர் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் மொபைல் வாங்கணும்னு இருந்திங்கனா இப்பவே போய் வாங்கிறுங்க பாஸ்.

போட்டோவை அனுப்புங்கள் ஸ்மார்ட்போனை வெல்லுங்கள்!!Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot