சாம்சங் கேலக்ஸி J3 புரோ புதிய வரவால் ஒரங்கட்டப்படும் மாடல்கள்

By Siva
|

சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள புதிய பட்ஜெட் மாடல் கேலக்ஸி J3 புரோ தற்போது பேடிஎம் மூலம் ரூ.8490க்கு கிடைக்கின்றது. J சீரீஸ் வரிசையில் வெளியாகியுள்ள இந்த புதிய மாடலில் வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் இருப்பதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

சாம்சங் கேலக்ஸி J3 புரோ புதிய வரவால் ஒரங்கட்டப்படும் மாடல்கள்

இந்த மாடலின் முக்கிய அம்சமாக UDS என்ற அல்ட்ரா டேட்டா சேவிங்ஸ் என்ற வசதி இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட 50% டேட்டா மிச்சமாகும் என்பது உறுதி. மேலும் இந்த மாடல் S-பைக் மோட்-ல் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த இரு வசதிகளும் பெரும்பாலும் விலை உயர்ந்த மாடல்களில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கேலக்ஸி J3 புரோ மாடல் 5 இன்ச் HD சூப்பெர் டிஸ்ப்ளே, 1.5 GHz குவாட்கோர் பிராஸசர், 2GB ரேம், 16 GB இண்டர்னல் மெமரி ஆகிய வசதிகளுடன் 128 GB எஸ்டி கார்டு போடும் வசதியும் உண்டு.

மேலும் இந்த கேலக்ஸி J3 புரோ மாடலில் 8 MP பின்கேமிராவும், 5MP செல்பி கேமிராவும் உள்ளது. டூயல் சிம், 4G LTE, புளூடூத், வைபை, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட வசதிகள் கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்ட் 5.1 வகையை சேர்ந்தது. இந்த மாடலின் பேட்டரி 2600 mAh தன்மை கொண்டது.

ரெட் ஐபோன்7 அதிரடி விலைக்குறைப்பு!

எனவே இந்த விலைக்கு இந்த மாடல் மிகச்சிறந்த மாடலாக கருதப்படுகிறது. எனவே இதே விலையில் ஏற்கனவே சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களின் மாடலை இந்த மாடல் ஓரம் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. கேலக்ஸி J3 புரோ மாடல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படும் மாடல்களின் ஸ்மார்ட்போன் குறித்து தற்போது பார்ப்போம்

மோட்டோரோலா மோட்டோ G5:

மோட்டோரோலா மோட்டோ G5:

விலை ரூ.11999

 • 5.0 இன்ச் டிஸ்ப்ளே
 • 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
 • 3GB ரேம்
 • 16 GB ஸ்டோரேஜ்
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்டு 7.0
 • டூயல் சிம்
 • 13 MP பின்கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • நானோ கோட்டிங்
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
 • முன்பக்க ஸ்பீக்கர்
 • 4G VoLTE
 • 2800 mAh திறனில் பேட்டரி
 • Zopo Flash X Plus:

  Zopo Flash X Plus:

  விலை ரூ.13999

  • 5.5 இன்ச் கர்வ்ட் டிஸ்ப்ளே
  • 1.3 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6753 625 பிராஸசர்
  • 3GB ரேம் DDR3
  • 32 GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 13 MP பின்கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • 3100 mAh திறனில் பேட்டரி
  • விவோ Y53

   விவோ Y53

   விலை ரூ.9,487

   • 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
   • 1.3 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
   • 2 GB ரேம்
   • 16 GB ஸ்டோரேஜ்
   • 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
   • ஆண்ட்ராய்ட் 6.0
   • டூயல் சிம்
   • 8 MP பின்கேமிரா
   • 5 MP செல்பி கேமிரா
   • 4G VoLTE
   • 2500 mAh திறனில் பேட்டரி
   • ஒப்போ A37:

    ஒப்போ A37:

    விலை ரூ.9499

    • 5 இன்ச் HD IPS கர்வ்ட் டிஸ்ப்ளே
    • 1.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
    • 2 GB ரேம்
    • 16 GB ஸ்டோரேஜ்
    • 128 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்ட் 5.1
    • டூயல் சிம்
    • 8 MP பின்கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 2630 mAh திறனில் பேட்டரி
    • கூல்பேட் நோட் 5 லைட்:

     கூல்பேட் நோட் 5 லைட்:

     விலை ரூ.8199

     • 5 இன்ச் HD IPS 2.5D கர்வ்ட் டிஸ்ப்ளே
     • 1GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
     • 3 GB ரேம்
     • 16 GB ஸ்டோரேஜ்
     • மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
     • ஆண்ட்ராய்ட் 6.0
     • டூயல் சிம்
     • 13 MP பின்கேமிரா
     • 8MP செல்பி கேமிரா
     • பிங்கர் பிரிண்ட் சென்சார்
     • 4G VoLTE
     • 2500 mAh திறனில் பேட்டரி
     • விவோ Y51L:

      விவோ Y51L:

      விலை ரூ.9999

      • 5 இன்ச் QHD IPS டிஸ்ப்ளே
      • 1.2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
      • 2 GB ரேம்
      • 16 GB ஸ்டோரேஜ்
      • 128 GB மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
      • ஆண்ட்ராய்ட் 5.1
      • டூயல் சிம்
      • 8 MP பின்கேமிரா
      • 5 MP செல்பி கேமிரா
      • 4G LTE
      • 2350 mAh திறனில் பேட்டரி
      • ஹானர் 6X:

       ஹானர் 6X:

       விலை ரூ.12999

       • 5.5 இன்ச் FHD 2.5D கர்வ்ட் IPS டிஸ்ப்ளே
       • ஆக்டோகோர் கிரின் 655 பிராஸசர்
       • 3GB/4 GB ரேம்
       • 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
       • 128 GB மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
       • ஆண்ட்ராய்ட் 6.0
       • டூயல் சிம்
       • 12 MP பின்கேமிரா
       • 8 MP செல்பி கேமிரா
       • 4G VoLTE
       • 3340 mAh திறனில் பேட்டரி
       • லெனோவா K6 பவர்:

        லெனோவா K6 பவர்:

        விலைரூ.9999

        • 5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
        • 3 GB ரேம்,
        • 32 GB ஸ்டோரேஜ்
        • மைக்ரோ எஸ்டி வசதி
        • ஆண்ட்ராய்ட் 6.0.1
        • டூயல் சிம்
        • 13MP பின் கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 4G VoLTE
        • 4000 mAh பேட்டரி
        • லாவா Z10:

         லாவா Z10:

         விலை ரூ.9990

         • 5 இன்ச் HD லேமினேஷன் டிஸ்ப்ளே
         • 1.3GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
         • 2 GB ரேம்
         • 16GB இண்டர்னல் மெமரி
         • 128 GB மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
         • ஆண்ட்ராய்ட் 6.0
         • டூயல் சிம்
         • 8 MP பின்கேமிரா
         • 8 MP செல்பி கேமிரா
         • 4G VoLTE
         • 2650 mAh திறனில் பேட்டரி
         • LG K10 2017

          LG K10 2017

          விலை ரூ. 13599

          • 5.3 இன்ச் செல் டச் 2.5D கர்வ்ட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
          • 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
          • 2 GB ரேம்
          • 16GB இண்டர்னல் மெமரி
          • 2TB மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
          • ஆண்ட்ராய்ட் 7.0
          • டூயல் சிம்
          • 13 MP பின்கேமிரா
          • 5 MP செல்பி கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • 4G VoLTE
          • 2800 mAh திறனில் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy J3 Pro which is priced at just Rs 8,490 brings with it interesting features that make it more appealing.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X