ரெட் ஐபோன்7 அதிரடி விலைக்குறைப்பு!

By Prakash
|

பெரும்பாலன மக்கள் ஐபோன் என்றாலே அதிசயமாக பார்கிறார்கள். காரணம் அதன் எளிமையான வடிவம் அதிக செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை அதில் நாம் பார்க்க முடியும், மேலும் உலக அளவில் ஐபோன் அதிக பயன்பாட்டில் உள்ளது.

அதிக மக்கள் ஐபோன் உபயோகிக்க காரணம் மற்ற மொபைல்களைவிட எளிதில் இயக்கும் தன்மை கொண்டவை,மேலும் சாப்ட்வேர் தரத்தில் உலக அளவில் முதலிடம்.இதன் உருவம் மிக அழகாக இருக்கும்.அப்படி வந்த ரெட் ஐபோன்7 ஒருத் தனித்தன்மை இருக்கிறது.

உலக அளவில் ஆப்பிள் நிறுவனம்:

உலக அளவில் ஆப்பிள் நிறுவனம்:

ஆப்பிள் நிறுவனம் என்றாலே உலக அளவில் ஒரு வியப்பு இருக்கிறது, காரணம் இதில் வரும் அனைத்துப் பொருட்களுமே தரம் வாய்ந்த பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகிறது. பெரும்பாண்மை மக்கள் இந்நிருவனத்திலே அதிகப்பொருட்கள் வாங்குகின்றனர் காரணம் விலை அதிகமாக இருந்தாலும் பொருட்கள் அதிகநாட்கள் இருக்கும்படி அமைக்கப்பெற்றுள்ளது.

ஆப்பிள் போன்மாடல் மற்றும் சாப்ட்வேர்:

ஆப்பிள் போன்மாடல் மற்றும் சாப்ட்வேர்:

ஆப்பிள் போன் பொருத்தமாட்டில் இதற்கென ஒரு சாப்ட்வேர் உருவாக்கி ஐபோன்ல் அடைக்கப்படுகிறது.மற்ற மொபைல் போன்களை விட இயக்க எளிதாக இருக்கும்.ஆப்பிள் போன் பொருத்தமாட்டில் ஐபோன்5, ஐபோன்6,ஐபோன்5சி,ஐபோன்6 பிளஸ். போன்ற என்னற்ற மாடல்கள் நிறைய உள்ளன.

ஐபோன் டிசைன்கள்:

ஐபோன் டிசைன்கள்:

ஐபோன் டிசைன்கள் பொருத்தவரை ஒரு தனிக்குழு கொண்டு டிசைன்கள் செய்கின்றனர்.மேலும் இதன் வண்ணம் பொருத்தமாட்டில் அனைவரையும் கவரும்படி அமைக்கப்பெற்றுள்ளன. ஐபோன்7 சிவப்பு வண்ணம் உடையதாக உள்ளது. ஐபோன்6 லிருந்து மறுபட்ட நிறம் மற்றும் தரம் கொண்டு செயல்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 சேமிப்புத்திறன்:

சேமிப்புத்திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் உடையது.மேலும் 64ஜிபி மெமரி மற்றும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்டது.ரெட் ஐபோன்7 செயல்திறன் பொருத்தமாட்டில் மற்ற மொபைல்களை விட அதிகநாள் உழைக்கும் வலிமை கொண்டவை.

ரெட் ஐபோன்7 விலைக்குறைப்பு:

ரெட் ஐபோன்7 விலைக்குறைப்பு:

ஐபோன் பொருத்தமாட்டில் மற்ற மொபைல்களை விட அதிக விலை இருக்கும்.தற்போது ரெட் ஐபோன்7 விலை 66,000 ருபாய் ஆக குறைத்து விறப்பனை செய்யப்படுகிறது.மேலும் ரெட் ஐபோன்7பிளஸ் 78,000 ருபாய் ஆக உள்ளது.

மேலும்படிக்க:அம்பானிக்கு சம்பாதித்தது பற்றவில்லை போல, அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி.!

மேலும்படிக்க:அம்பானிக்கு சம்பாதித்தது பற்றவில்லை போல, அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி.!

ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் - இங்கு யாருமே அப்பாவிகளோ, முட்டாள்களோ அல்ல, அதிலும் குறிப்பாக அம்பானி போன்றவர்கள் நிச்சயமாக இல்லை

Best Mobiles in India

Read more about:
English summary
Red iPhone 7 now available in India, with price cut of Rs 4,000; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X