கேலக்ஸி சி9 புரோ மாடலுக்கு இணையான 6ஜிபி ஸ்மார்ட்போன்கள்.!
முன்பதிவு செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி C9 புரோ மாடலுக்கு இணையான 6GB ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி C9 புரோ ஸ்மார்டோன் வெகுவிரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ரூ.36999 என்ற விலை நிர்ணயிக்கப்படுள்ள இந்த போனுக்கு முன்பதிவுகள் ஆன்லைனிலும் ஆஃபலைனிலும் நடைபெற்று வருகிறது. 6GB ரேம் கொண்ட இந்த போன் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 12 முதல் முன்பதிவு செய்யப்படும் இந்த போனை முன்பதிவு செய்வதில் முந்துபவர்களுக்கு இந்நிறுவனம் ஒரு வருட ஸ்க்ரீன் ரீபிளேஸ்மெண்ட் மற்றும் ஒருசில குறிப்பிட்ட கார்டுகளுக்கு EMI வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
டூயல் சிம் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி C9 புரோ ஸ்மார்டோன் ஆண்ட்ராய்ட் 6.0 ஓஎஸ் கொண்டது. மேலும் 6 இன்ச் ஃபுல் HD 1080P அமோLED டிஸ்ப்ளே, ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர், 16 MP பின்கேமிரா ஆகியவை இந்த போனில் உள்ளது.
நோக்கியோ 6 ஸ்மார்ட்போனுக்கு நிகரான நடுத்தர நிலை ஸ்மார்ட்போன்கள்
மேலும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வரை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் 6 GB ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4000 mAh பேட்டரியை கொண்டது.
இந்நிலையில் இதே 6GB ரேம் கொண்ட பிற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்
வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள் வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள் வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள் வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள் வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்
ஒன்ப்ளஸ் 3T: விலை ரூ.29999

ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்: விலை ரூ.49799

ZTE நூபியா Z11: விலை ரூ.29999

ஒன் ப்ளஸ் 3: விலை ரூ,.27999

விவோ Xபிளே 5 எலைட்:


Click it and Unblock the Notifications
