நோக்கியோ 6 ஸ்மார்ட்போனுக்கு நிகரான நடுத்தர நிலை ஸ்மார்ட்போன்கள்
நோக்கியோ 6 ஸ்மார்ட்போனுக்கு நிகரான இந்திய சந்தையில் வலம் போன்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
மொபைல் போன் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமான நோக்கியோ நிறுவனத்தின் நோக்கியோ 6 ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையை தொடங்கிய ஒருசில மணி நேரத்தில் ஸ்டாக் காலியாகும் அளவுக்கு மிக வேகமாக விற்பனை ஆனது.
இந்த நோக்கியோ 6 ஸ்மார்ட்போன் மிக விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ளது. இந்த மாடலை இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்க தயாராக உள்ளனர்.
கேலக்ஸி எக்ஸ் 1 மற்றும் எக்ஸ்1 ப்ளஸ் - போல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.!
இருப்பினும் இந்த மாடல் போன் வரும் வரை இதற்கு மாற்றான வகையில் இந்திய சந்தையில் வலம் போன்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

விவோ V5: விலை ரூ.17500
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
- 4GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 20MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3000mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 3 GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்6.0.1
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 2 GB/3GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 MP கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 4100 mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
- 3ஜிபி ரேம் 32ஜிபி |ஸ்டோரேஜ்
- 2ஜிபி ரேம் 16ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 16எம்பி பின்கேமிரா
- 5எம்பி செல்பி கேமிரா
- 3000mAh திறனில் பேட்டரி
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- 5.2 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்3
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13 ஜிபி பின்கேமிரா
- 5 ஜிபி செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட்
- 4G LTE
- 4100mAh திறனில் பேட்டரி

லெனோவா K6 நோட்: விலை ரூ.15999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.12999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா மோட்டோ G4 பிளஸ்: விலை ரூ.12499
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ்: விலை ரூ.14999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications
