Home
Mobile

2017-ல் இந்த அட்டகாசமான மாடல் போன்களை எதிர்பாருங்கள்.!

இந்த ஆண்டு புதியதாக தயாரிக்க இருக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

By Siva

மனிதனின் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய டெக்னாலஜியுடன் வெளிவருகிறது. இதற்காகவே ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எஞ்சினியர்கள் ரூம் போட்டு யோசித்து புதுப்புது வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றனர்.

2017-ல் இந்த அட்டகாசமான மாடல் போன்களை எதிர்பாருங்கள்.!

ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்.!

அந்த வகையில் சாம்சங், ஆப்பிள் உள்பட ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு புதியதாக தயாரிக்க இருக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

நோக்கியா P1:

நோக்கியா P1:

வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

  • 5.3-இன்ச் (1920 × 1080 pixels)HD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
  • 22.6 MP பின்கேமிரா
  • 6GB , 128GB / 256GB இண்டர்னல் மெமரி
  • 256GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
  • செல்பி கேமிரா
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
  • அல்ட்ராசானிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3500 mAh பேட்டரி
  • ஆப்பிள் ஐபோன் 8:

    ஆப்பிள் ஐபோன் 8:

    வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

    • a 5 இன்ச் ஸ்க்ரீன் HD OLED டிஸ்ப்ளே
    • iOS v10
    • குவாட்கோர் 2.5 GHz பிராஸசர்
    • 4GB ரேம்
    • 12MP + 12MP டூயல் பிரைமரி கேமிராக்கள்
    • 2350 mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி S8:

      சாம்சங் கேலக்ஸி S8:

      வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

      • 5.8-இன்ச் மற்றும் 6.2 இன்ச் அமோLED டிஸ்ப்ளே
      • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835
      • 4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • மைக்ரோ எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
      • 12MP பின்கேமிரா
      • 8MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர்
      • 3000mAh பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி நோட் 8:

        சாம்சங் கேலக்ஸி நோட் 8:

        வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

        • 5.7 இன்ச் சூப்பர் AMOLED டச் ஸ்க்ரீன்
        • ஆண்ட்ராய்டு OS, v7.1 நெளக்ட்
        • 64 GB, 6 GB ரேம் அல்லது 128 GB இண்டர்னல் மெமரி
        • 8 GB RAM
        • 12 MP பின் கேமிர
        • 8 MP செல்பி கேமிரா
        • எல்ஜி G6

          எல்ஜி G6

          வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

          • 5.7 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
          • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
          • குவால்கோம் MSM8996 ஸ்னாப்ட்ராகன் 821
          • குவாட்கோர் (2x2.35 GHz Kryo & 2x1.6 GHz Kryo)
          • 16 MP பின் கேமிரா
          • 12 MP செல்பி கேமிரா
          • லியான் பேட்டரி
          • ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ்:

            ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ்:

            வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

            • 4.7 & 5.5 இன்ச் IPS டிஸ்ப்ளே
            • 1080 X 1920 பிக்சல் ரெசலூசன்
            • ஆப்பிள் A10 பியூஷன்
            • 2.23 GHz குவாட்கோர்
            • 12MP f/1.8 பிரைமரி கேமிரா
            • 7MP f/2.2 செல்பி கேமிரா
            • 32, 128, 256 GB ஸ்டோரேஜ்
            • 2900 mAh பேட்டரி
            • சியாமி மி 6:

              சியாமி மி 6:

              வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

              • 5.2-இன்ச் 4K டிஸ்ப்ளே
              • 2.5GHz 16-கோர் பிராஸசர்
              • ஆண்ட்ராய்ட் v6.0 OS
              • 64 GB, 128 GB, 256 GB ஸ்டோரேஜ்
              • 6 GB ரேம்
              • டூயல் சிம்
              • 4G LTE-U
              • 23 MP பிரைமரி கேமிரா
              • 8MP செல்பி கேமிரா
              • புளூடூத், எட்ஜ், ஜிபிஆர்.எஸ்
              • 4000 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Here's a list of all the major smartphones including Samsung Galaxy S8 and Apple iPhone 8. Take a look at them below.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X