ஐபோன் 7 பிளஸ்-இல் என்னென்ன வசதிகள் இருக்குது தெரியுமா?

By Super Admin
|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் ஒவ்வொரு வெர்ஷனிலும் புதுப்புது மாற்றங்கள் கொண்டு வந்து வாடிக்கையாளர்களின் வாயை பிளக்க செய்து வரும் நிலையில் விரைவில் வெளிவரவுள்ள ஐபோன் 7-ல் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளது

ஐபோன் 7 பிளஸ்-இல் என்னென்ன வசதிகள் இருக்குது தெரியுமா?

ஐபோனை ஒரே கலரில் பார்த்து சலித்து போன பயனாளிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஐபோன் 7 பிளஸ் கிரே, கோல்ட், சில்வர் மற்றும் ரோஸ் கோல்ட் கலர்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாயில் உயிர் ஆதார தேடல், இந்த நுட்பம் உதவுமா..?!

விதவிதமான கலர்களில் கன்னிப்பெண் போல வெளிவரவுள்ள இந்த ஐபோனில் வேறு என்னென்ன வசதிகள் இருக்கும் என்பதை பார்ப்போமா?

ஐபோன் 7 பிளஸ்-இன் டீப் புளு லுக்:

ஐபோன் 7 பிளஸ்-இன் டீப் புளு லுக்:

ஐபோன் 7 பிளஸ் கலர் டீப் புளு கலரில் உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த புதிய மகிமை என்ன என்று பார்ப்போமா?

இந்த புதிய மகிமை என்ன என்று பார்ப்போமா?

இதில் உள்ள புதுமையான மகிமை என்னவெனில் அனைத்து ஆங்கில்களும் இதன் மூலம் புகைப்படம் எடுக்க முடியும்.

இதிலும் இரண்டு கேமராதான்.

இதிலும் இரண்டு கேமராதான்.

ஏற்கனவே கசிந்துள்ள ஐபோன் 7 பிளஸ் புகைப்படங்களை பார்க்கும்போது நிச்சயம் இதிலும் இரண்டு கேமரா என்பது உறுதியாகியுள்ளது. அதனால் செல்பி பிரியர்களுக்கு கவலை இல்லை

ஹெட்போனில் என்ன புதுமை

ஹெட்போனில் என்ன புதுமை

மிக துல்லியமாக டிஜிட்டல் டெக்னாலஜியில் 3.5 மிமீ அளவுள்ள ஹெட்போன் துளை இந்த போனின் அடிப்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்பீக்கர் எங்கப்பா இருக்கு?

ஸ்பீக்கர் எங்கப்பா இருக்கு?

இந்த போனின் புகைப்படத்தில் இருந்து இதன் ஹை குவாலிட்டி ஸ்பீக்கர் சைடு பகுதியில் இருப்பது உறுதியாகியுள்ளது.

என்ன ஐஒஎஸ் இருக்குது தெரியுமா?

என்ன ஐஒஎஸ் இருக்குது தெரியுமா?

லேட்டஸ்ட் வெர்ஷனான ஐஒஎஸ்10 தான் இந்த போனில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்ததுதான். எதிர்பார்த்தபடியே தான் உள்ளது என்பது ஒரு முக்கிய குறிப்பு.

என்ன சைஸ் தெரியுமா?

என்ன சைஸ் தெரியுமா?

என்ன தான் பல வசதிகள் இருந்தாலும் போனின் சைஸ் மிக முக்கியம். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ்ஸில் உள்ள அதே சைஸ்தான் ஐபோன் 7 பிளஸ்ஸிலும் உள்ளது.

புளு கலரால் கண்ணுக்கு குளிர்ச்சியா?

புளு கலரால் கண்ணுக்கு குளிர்ச்சியா?

பொதுவாக புளு கலர் என்றாலே அனைவரும் விரும்பும் கலர்தான். எனவேதான் கண்ணுக்கு குளிர்ச்சியாக டீப் புளு கலரில் இதை வடிவமைத்துள்ளார்கள்

ஆனா இது இல்லையே!

ஆனா இது இல்லையே!

ஐபேட் போன்ற சாதனங்களில் இருப்பதுபோன்று இந்த போனில் ஸ்மார்ட் கனெக்டர் இல்லை என்று கூறப்படுகிறது.

இது இல்லாமல் இருக்குமா?

இது இல்லாமல் இருக்குமா?

ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ பின்பகுதியில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் தயாரிப்பு நிறுவனம் குறித்த குறிப்புகளும் பின்பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
The Deep Blue color variant of the iPhone 7 Plus has been leaked by means of a slew of photos. The photos show the possible design of the smartphone in full glory. Take a look at the photos of the Deep Blue iPhone 7 Plus from here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X