செவ்வாயில் உயிர் ஆதார தேடல், இந்த நுட்பம் உதவுமா..?!

Written By:

கேம்பிரிட்ஜ் தனியார் பல்கலைக்கழகத்தின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மிக விரைவில் அதாவது 2020-ஆம் ஆண்டிற்குள் நாசாவை செவ்வாய்க்கு செல்ல உதவும் ஒரு நுட்பத்தினை உருவாக்கியுள்ளனர்.

அதை விட முக்கியமாக பாறைகளுக்குள் உட்செலுத்தப்படாமலேயே சிவப்பு கிரகத்தில் பண்டைய வாழ்க்கை அறிகுறிகள் பாறைகளை அடையாளம் காணவும் உதவ நுட்பத்தையும் உருவாக்கியுள்னர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பண்டைய நுண்ணுயிர் வாழ்க்கை :

பண்டைய நுண்ணுயிர் வாழ்க்கை :

2020-ல் நாசாவின் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் பண்டைய நுண்ணுயிர் வாழ்க்கை எச்சங்கள் சார்ந்த ஆய்வுகளை நடத்த புதிய மார்ஸ் ரோவரை செவ்வாய்க்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

மாதிரி :

மாதிரி :

அதற்கான ஒரு புதிய செவ்வாய் கிரக பயணத்திற்கு நாசா திட்டமிட்டுள்ளது. அந்த மார்ஸ் ரோவர் பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை செவ்வாய் மேற்பரப்பில் இருந்து சேகரிக்க வேண்டும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தொலைதூர எதிர்காலத்தில் பூமிக்கு திரும்பிய பின்பு மிக உன்னிப்பாக முன்னாள் கிரக வாழ்க்கை அறிகுறிகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தபப்டும்.

அசல் கலவை :

அசல் கலவை :

அனுப்படும் ரோவர் பாறைகளை குடைந்து (உட்செலுத்தாமல்) ஒப்பீட்டளவு படிவுகளை அடையாளம் காணும், உடன் சேகரிக்கப்பட்ட அசல் கலவையை நன்றாக பராமரிக்கும் ஒரு நுட்பத்தை மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அடையாளம் :

அடையாளம் :

இதுபோன்று சேகரிக்கபப்டும் "அழகிய" மாதிரிகள் செவ்வாய் கிரகத்தில் முன்னாள் வாழ்க்கை (நிகழ்ந்திருந்தால்) நடந்த அறிகுறிகள் அடையாளம் காண விஞ்ஞானிகளுக்கு சிறந்த வாய்ப்பு கொடுக்க வல்லது.

இழப்பு :

இழப்பு :

இது நுட்பம் மிகவும் முக்கியமானதாகும் ஏனெனில், பாறைகள் வெப்பமூட்டப்படும் போது குறிப்பாக மீத்தேன் வடிவில் ஹைட்ரஜன் இழப்பு ஏற்படும் போது உயிர்ம தரவுகள் மாற்றப்படலாம்.

மேலும் படிக்கச் :

மேலும் படிக்கச் :

நாசாவை 'வேடிக்கை' பார்க்க வைத்து கலக்கும் ஸ்பேஸ்எக்ஸ்..!


காற்று மாசுபாட்டிலிருந்து இருந்து மை உருவாக்கும் இந்திய குழு..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
New technique may help detect Martian life. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot