Home
Mobile

வியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! (அம்சங்கள்).!

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ரெனோ2, ஒப்போ ரெனோ 2இசெட், ஒப்போ ரெனோ 2எப் என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வியக்கவைக்கும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

மேலும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதேபோல் ஒப்போ ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போன் மாடல் செப்டம்பர் 6-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இரண்டு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் தொடங்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

மேலும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை நவம்பர் மாதம் தான் தெரிவிக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ ரெனோ 2 மற்றும் ரெனோ 2இசெட் போன்கள் அமேசான், பேடிஎம், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 2-சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 2-சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.5-இன்ச் Dynamic AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 730ஜி
ரேம்: 8ஜிபி
மெமரி:256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி +13எம்பி +8எம்பி + 2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச்
பாஸட் சார்ஜிங்:VOOC 3.0 ஆதரவு

ஒப்போ ரெனோ 2இசெட்:

ஒப்போ ரெனோ 2இசெட்:

டிஸ்பிளே: 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
காரினிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி90
மெமரி: 256ஜிபி
ரேம்: 8ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜிங்: VOOC 3.0 ஆதரவு

ஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.53-இன்சAMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி70
மெமரி: 128ஜிபி
ரேம்: 8ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜிங்: vooc3.0 ஆதரவு

கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!

 வியக்கவைக்கும் விலை:

வியக்கவைக்கும் விலை:

ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.36,990-ஆக உள்ளது, பின்பு இந்த சாதனம் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். பின்பு ஒப்போ ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது,
இந்த சாதனம் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 2, Reno 2Z and Reno 2F launched in India specs price and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X