ஒப்போ செல்பி A57 செல்பி போனுக்கு போட்டியாகும் செல்பி ஸ்மார்ட்போன்கள்
ஒப்போ செல்பி A57 செல்பி போனுக்கு போட்டியாக உள்ள ஸ்மார்ட்போன்களின் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான ஒப்போ நிறுவனம் தனது செல்பி ஸ்மார்ட்போன் ஒப்போ செல்பி A57 மாடலை இந்தியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதன் அதிகாரபூர்வ டுவிட்டர் பகக்த்தில் அறிவித்துள்ளது.

இதே மாடல் சீனால் கடந்த ஆண்டு சீன யுவான் மதிப்பில் 1599 யுவானுக்கு வெளியிட்ட நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியாவில் சுமார் 15000 ரூபாய் மதிப்பில் வெளியாகும் நடுத்தர பட்ஜெட் போனாக இது கருதப்படுகிறாது.
மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்.!
13 MP பின்கேமிரா மற்றும் 16 MP செல்பி கேமிராவை உடைய இந்த போனுக்கு கடும் போட்டியை தரும் நிலையில் ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன்களின் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

விவோ V5 விலை ரூ.17404
- 5.5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
- 4GB ரேம்
- 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0
- 13MP பின் கேமிரா
- 20MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3000mAh பேட்டரி
- 6 -இன்ச் 1920x 1080pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
- 6GB ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 256 GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- 16 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார், 4G
- 4000mAh பேட்டரி
- 5.5-இன்ச் 1920x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 1.8 GHz ஆக்டோகோர் மெடியாடெக் P10 பிராஸசர்
- 4GB ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 2 TB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0
- 20MP பின் கேமிரா
- 13MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார், 4G
- 3000mAh பேட்டரி
- 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
- 2.35GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 64-bit பிராஸசர்
- ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
- 6GB LPDDR4 ரேம்
- 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
- டூயல் நானோ சிம்
- 16 எம்பி பின் கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- ஸ்பீக்கர், டூயல் மைக்ரோபோன்
- 4G LTE, வைஃபை, புளூடூத்
- 3400mAh பேட்டரி
- 6 இன்ச் FHD டிஸ்ப்ளே
- மெடியாடெக் MT6755 64-பிட் ஆக்டோகோர் பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 16GB ரோம்
- 21.5 MP பின் கேமிரா ஆட்டோ போகஸ் உடன்
- 16MP செல்பி கேமிரா
- NFC
- புளூடூத்,
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 2700 MAh பேட்டரி
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி C9 புரோ: விலை ரூ.31690
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

HTC டிசையர் 10 புரோ: விலை ரூ.26490
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஒன்ப்ளஸ் 3T விலை ரூ.29999
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா XA அல்ட்ரா டூயல்
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications