Home
Mobile

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்.!

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் இன் சிறப்பம்சங்கள்,விலை உள்ளிட்ட தகவல்களைக் காண்போம்.

By Ilamparidi

நடைபெறவுள்ள எம்டபுள்யூசி 2017ல் அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன.அந்தவகையில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் எந்த மாதிரியான புதிய தயாரிப்புகளை வெளியடப்போகிறோம் என்ற செய்திகளை வெளியிட்டன.சில நிறுவனங்கள் இந்த மாதிரியான புதிய மாடல்களை வெளியிடக்கூடும் என்பது போன்ற செய்திகளும் கசிந்தன.அந்த வகையில் இப்போது மோட்டரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி5,மற்றும் ஜி5 பிளஸ் போன்ற மாடல்களை வெளியிடக்கூடும் எனவும் அந்த மாடல்களைப் பற்றிய தகவல்களும் கசிந்துள்ளன.

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்.!

மோட்டோ ஜி5:

கசிந்துள்ள தகவல்களின் படி மோட்டோ ஜி5 பிளஸ் ஆனது 5 இன்ச் டிஸ்பிலே அல்லது 5.5 இன்ச் 1080பி டிஸ்பிலேவுடனும் 2,800 எம்ஏஎச் திறனுள்ள பாட்டரி,ஸ்னாப்ட்ராகன் 430 ப்ராசஸர் 2ஜிபி ரேம்,32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டும் வெளிவரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்.!

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ் ஆனது ஸ்னாப்ட்ராகன் 625 ப்ராசஸர் 4ஜிபி ரேம்,32 ஜிபி டீபால்ட் மெமரி,பிங்கர் பிரிண்ட் சென்ஸார்,3050 எம்ஏஎச் திறனுள்ள பாட்டரியைக் கொண்டும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா:

இந்த இரண்டு மொபைல்களும் 13 எம்பி மெயின் கேமரா, 5 எம்பி பிரண்ட் கேமரா மற்றும் ஆன்ட்ராய்டு நொவ்கட் ஆகியவற்றைக்கொண்டும் வெளிவருகிறது.

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்.!

விலை:

மோட்டோ ஜி 5 மற்றும் ஜி5 பிளஸ் போன்ற மோட்டரோலா நிறுவனத்தின் புதிய மாடல்கள் வெளிப்படுவதற்கு இன்னும் குறிப்பிடத்தகுந்த நாட்கள் இருந்தாலும் அதன் விலை உள்ளிட்ட தகவல்கள் கசிந்துள்ளன.அதன் படி மோட்டோ ஜி5 ரூபாய் 23,743 ஜி5 பிளஸ் 32,132 இருக்கக்கூடும்.

Best Mobiles in India

English summary
Motorola Moto G5 and G5 Plus: price, specs.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X