இந்த வார ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவுகள் என்னன்னு தெரியுமா?
இந்த வார ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவுகள் என்னன்னு தெரியுமா?
ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்டுக்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் என்னென்ன புதுவரவுகள் என்பதை பார்ப்போம்!!
ஒன்ப்ளஸ், மோட்டோரோலா, ஹூவாய் மற்றும் கூல்பேட்கள் இந்த வாரம் புதுவரவுகளை வெளியிட உள்ளது. ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஒன்ப்ளெஸ் 3T மாடலை அறிமுக செய்யவுள்ளது. மோட்டோரோலா தனது புதிய மோட்டோ G5 மாடலை பிலிப்கார்ட் மூலமாக வெளியிடவுள்ளது. கூல்பேட் நிறுவனமும், தனது நோட் 5 லைட் மாடலை வெளியிடுகிறது.
வெறும் ரூ.1950/-க்கு 32 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட நோக்கியா 150.!
மேலும் விவோ, இண்டெக்ஸ் மற்றும் ஒருசில நிறுவனங்கள் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளது. இந்த போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

மோட்டொ G5 ப்ளஸ்:
- 5.2 இன்ச் 1080 x 1920 FHD டிஸ்ப்ளெ மற்றும் கோர்னிங் கொரில்லா பாதுகாப்பு
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாடிராகன் 625 பிராஸசர்
- ஆண்ட்ராய்டு 7.0 Nougat OS
- 3 GB / 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 32 GB இண்டர்னல் ஸ்டோரெஜ்
- டூயல் சிம்
- 12MP பிரைமரி கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 3000 mAh பேட்டரி
- 5.5 இன்ச்(1920×1080 pixels) FHD ஆப்டிக் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளே
- 2.35GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 6GB LPDDR4 ரேம்
- 64GB / 128GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- டூயல் சிம்
- 16 MP பின்கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
- 4G LTE
- 3400mAh பேட்டரி
- 6 இன்ச்(960 x 540 pixels) qHD IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0
- 8MP ஆட்டோ போகஸ் பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE
- 3000mAh பேட்டரி
- 5.5 இன்ச்(1280 x 720 pixels) 2.5D கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னப்டிராகன் 430 64 பிட் பிராஸசர்
- 3GB ரேம்
- 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 256GB மைக்ரோ எஸ்டி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 13MP பின்கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- 4G VoLTE வைபை 802.11 b/g/n, புளூடுத் 4.0, ஜிபிஎஸ்
- 3000mAh பேட்டரி
- ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு உகந்தது
- போன்கால் மற்றும் எஸ்.எம்.எஸ் நோட்டிபிகேசன்
- ரிமைண்டர் வசதி
- கலோரி கணக்கிடும் முறை
- ஸ்லீப் மானிட்டர்
- புளூடூத்
- ஆட்டோ சிலீப் மற்றும் உடற்பயிற்சி டேட்டா
- 15 நாட்கள் எக்சர்ஸைஸ் டேட்டா மெமரி
- வாட்டர் ரெஸிஸ்டெண்ட்
- வைப்ரேஷன் அலாரம்
- ரீசார்ஜபிள் பேட்டரி 7 நாட்களுக்கு
- 4.7-இன்ச் (1280 x 720 pixels) HD மல்டிடார்ச் 540 டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர்
- 3GB ரேம்
- 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0
- அண்டர் வாட்டர் 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- தெர்மல் கேமிரா ஆப்ஸ்
- 4G LTE,
- வைபை, புளூடூத் 4.1 மற்றும் ஜிபிஎஸ்
- 3800mAh பேட்டரி
- 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன்
- 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
- 1 GB ரேம்
- 8 GB ரோம்
- 5 MP பின் கேமிரா 2 MP செல்பி கேமிரா
- 5000 mAh பேட்டரி
- 5 இன்ச் (854 x 480 pixels) FWVGA TN டிஸ்ப்ளே
- 1.25 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737M பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 5MP பின்கேமிரா
- 2MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2600mAh பேட்டரி
- 5 இன்ச்(960 x 540 pixels) qHD IPS டிஸ்ப்ளே
- 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 256GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஃபண்டச் OS 3.0 ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2500mAh பேட்டரி

ஒன்ப்ளஸ் 3T கருப்பு எடிஷன்:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் மெகா 2 ப்ளஸ்:

விவோ Y66

ஃபாஸ்டிராக் ரிபெளக்ஸ் பிட்னஸ் டிராக்கர்:
முக்கிய அம்சங்கள்

Cat S60:
முக்கிய அம்சங்கள்

ஆம்பிரேன் 3G காலிங் குவாட்கோர் டேப்ளட் AQ11
முக்கிய அம்சங்கள்

இண்டெக்ஸ் அக்வா டிரெண்ட் லைட்:

விவோ Y53


Click it and Unblock the Notifications
