நோக்கியா லூமியா 925 ஆன்லைன் டீல்ஸ்!!!

|

நோக்கியா லூமியா 925யின் ஆன்லைன் விற்பனை தொடங்கிவிட்டதாக அண்மையில் சொல்லியிருந்தோம். ஆன்லைனில் இதன் விலை ரூ.33,999 ஆகும். இதில் உள்ள கேமரா மிகவும் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

லூமியா 925யின் கேமரா, பெஸ்ட் ஷாட், ஆக்ஷன் ஷாட் , மோஷன் போகஸ் மற்றும் இன்னும் பல அம்சங்கள் உள்ளன. இதில் உள்ள அப்ளிகேஷன் மூலம் ஹை குவாலிட்டி போட்டோக்களை பகிர்ந்து கொள்ளலாம். லூமியா 925யில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.5 இன்ஞ் டச் ஸ்கிரீன்
1280*768 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டெர்னல் மெமரி
8.7 மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி, Wi-fi,
புளுடூத்
139 கிராம்ஸ்
2000 mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் நோக்கியா லூமியா 925 வின்டோஸ் ஸ்மார்ட்போனின் பெஸ்ட் ஆன்லைன் டீல்ஸ்களை பாருங்கள்.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்

நோக்கியா லூமியா 925 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X