50எம்பி கேமரா, 5050 எம்ஏஎச் பேட்டரியுடன் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
நோக்கியா ஜி21 இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் தனித்துசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் Unisoc T606 சிப்செட் வசதி மற்றும் மாலி ஜி75-எம்பி1 கிராபிக்ஸ் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமாக புகைப்படம், வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்த புதிய நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் 5050எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் மாடலில் வைஃபை, புளூடூத் வி5, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம்ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு உள்ளன. குறிப்பாக இந்த ஸமார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்)ரூ.15,600-ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Click it and Unblock the Notifications