செம...டீல் வழங்கும் ஸ்னாப்டீலில் ஆஷா-201 மொபைல்!

|

செம...டீல் வழங்கும் ஸ்னாப்டீலில் ஆஷா-201 மொபைல்!

நோக்கியா நிறுவனத்தின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது என்பது அனைவரைக்கும் தெரிந்த ஒரு விஷயம். இதில் வாடிக்கையாளர்கள் சிறப்பான, பரிட்சையாமான ஆஷா-201 மொபைல் ஆன்லைனில் விற்பனைக்கு வருகிறது.

105 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் ஆன்லைனில் கிடைக்கும் என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் தான். இந்த மொபைல் 2.4 இஞ்ச் டிஎப்டி எல்சிடி திரையினையும், 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.

சிம்பையன் ப்ளாட்ஃபார்மில் இயங்கும் இந்த மொபைலில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை. ஆனால் இதில் 2 மெகா பிக்ஸல் கொண்ட வீடியோ முகப்பு கேமராவினை பெறலாம். இதில் 10 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32 எம்பி ரேம் வசதியினையும் வழங்கும். இதில் சிறப்பான இன்டர்னல் வசிதியினை பெறலாம் என்பதால் தகவல்களையும் எளிதாக சேமிக்க முடியும்.

ப்ளூடூத் மைக்ரோ யூஎஸ்பி 2.0 மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் வசதியனையும் இதில் பயன்படு்ததி கொள்ள முடியும். ஆஷா-201 மொபைல் 1,430 எம்ஏஎச் பேட்டரியில் 7 மணி நேரம் டாக்டைம் மற்றும் 888 ஸ்டான்-பை டைம் ஆகியவற்றை பெறலாம். இந்த மொபைல் ஸ்னாப்டீல் வலைத்தளத்தில் ரூ. 3,990 விலை கொண்டதாக இருக்கும்.

மொபைல் பற்றிய விலை விவரங்களை தெளிவாக பார்க்க கோப்ரோபோ வலைத்தளத்தை அனுகலாம். நோக்கியா ஆஷா-305 சிறப்பு கண்ணோட்டம்...

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X