ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் பெற்ற முதல் ஸ்மார்ட்போன் மோட்டோ எக்ஸ் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன்

By Meganathan
|

கூகுளின் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் ஓஎஸ் அப்டேட் பெற்றது மோட்டோரோலாவின் மோட்டோ எக்ஸ் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன். ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்ப கொண்ட மோட்டோ எக்ஸ்

லாலிபாப் அப்டேட்டை ஏற்கனவே அறிவித்த மோட்டோரோலா நிறுவனம், தொடர்ந்து வெளியிட இருக்கும் டிராய்டு டர்போ, மோட்டோ மேக்ஸ் போன்களிலும் இந்த அப்டேட் அளிக்க இருப்பாத செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

தற்சமயம் புதிய மோட்டோ எக்ஸ் போன்களுக்கு மட்டும் லாலிபாப் அப்டேட் கொடுத்திருக்கின்றது மோட்டரோலா. எனினும் ‘Soak Test' முறையில் பதிவு செய்த பயனாளிகள் மட்டும் இந்த ஓஎஸ் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் மதிப்பீட்டிற்கு பின் இந்த ஓஎஸ் நல்ல வரவேற்பை பெற்றால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு ம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto X (2nd Gen) will be 1st phone to get Android 5.0 Lollipop. Check out the full details of the lollipop os update.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X