அமேசான் : ரூ.16.999 விலையில் வெளிவரும் அற்புதமான மோட்டோ ஜி 5 பிளஸ்.!

By Prakash
|

மோட்டோ ஜி 5 பிளஸ் மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மொபைல் சந்தையில் பல்வேறு வரவேற்ப்பை பெற்றது இந்த ஸ்மார்ட்போன். தற்போது அமேசான் இந்தியாவில் மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை ரூ.16.999 விலையில் வாங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா போன்கள் (விலை & அம்சங்கள்).!

அமேசான் : ரூ.16.999 விலையில் வெளிவரும் அற்புதமான மோட்டோ ஜி 5 பிளஸ்.!

மோட்டோ ஜி 5 பிளஸ் டிஸ்பிளே பொறுத்தமட்டில் 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது. இதன் ரியர் கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை . மேலும் முன்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 என்னென்ன சிறப்பம்சங்கள்?

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் ஆக்டோகோர் ஸ்னாப்ராகன் 625எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம், 4ஜி வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

Read more about:
English summary
Moto G5 Plus is now available via Amazon India for Rs. 16999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X