Home
Mobile

மோட்டோரோலாவின் அடுத்தடுத்த அசர வைக்கும் மாடல்கள்

மோட்டோரோலாவின் அடுத்தடுத்த அசர வைக்கும் மாடல்கள்

By Siva

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று அடுத்தடுத்து புதுப்புது மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிறுவனம் மோடோரோலா.

மோட்டோரோலாவின் அடுத்தடுத்த அசர வைக்கும் மாடல்கள்

லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டும் சில புதிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய மாடல்கள் குறித்து இணையதளங்களில் பல்வேறு செய்திகள், வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனினும் எந்த செய்தியும் இந்த நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை.

சியோமி மொபைல்கள் அப்படியென்ன சிறப்பு?

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த செய்திகளின்படி மோட்டோ Z2 மாடல் உயர்தர வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரவுள்ளதாகவும், அதனையடுத்து மோட்டோ E4 மற்றும் மோட்டோ C, C பிளஸ் ஆகிய மாடல்கள் வெளிவரவுள்ளதாகவும் தெரிகிறது. வரும் வாரங்களில் அல்லது வரும் மாதங்களில் மோட்டோரோலாவின் புதிய மாடல்கள் என்னென்ன வரும் என்பது குறித்து தற்போது பார்ப்போமா!

மோட்டோரோலா மோட்டோ C

மோட்டோரோலா மோட்டோ C

லீக்ஸ் அம்சங்கள்

  • 5 இன்ச் (854 x 480 பிக்சல்ஸ்) FWVGA டிஸ்ப்ளே
  • 3G - 1.3GHz குவாட்கோர் 32-bit மெடியாடெக் பிராஸசர்
  • 4G - 1.1GHz குவாட்கோர் 64-bit மெடியாடெக் பிராஸசர்
  • 1GB ரேம், 8GB / 16GB இண்டர்னல் மெமரி
  • மைக்ரோ எஸ்டி வசதி
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 5MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
  • 2MP செல்பி கேமிரா
  • 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம் ரேடியோ
  • 3G/ 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளூடூத்4.0, ஜிபிஎஸ்
  • 2350mAh பேட்டரி
  • மோட்டோரோலா மோட்டோ C பிளஸ்:

    மோட்டோரோலா மோட்டோ C பிளஸ்:

    லீக்ஸ் அம்சங்கள்

    • 5 இன்ச் ( 1280 x 720பிக்சல்ஸ்) HD டிஸ்ப்ளே
    • 1.3GHz குவாட்கோர் 64-bit மெடியாடெக் பிராஸசர்
    • 2GB ரேம்,
    • 16GB இண்டர்னல் மெமரி
    • டூயல் சிம்
    • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
    • 8 MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
    • 2 MP செல்பி கேமிரா
    • 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளூடூத்4.0, ஜிபிஎஸ்
    • 4000 mAh பேட்டரி
    • மோட்டோ E4

      மோட்டோ E4

      லீக்ஸ் அம்சங்கள்

      • 5 இன்ச் IPS HD (720p) டிஸ்ப்ளே
      • ஆண்டாய்ட் 7.0 Nougat
      • டூயல் சிம்
      • 4G LTE
      • 2GB ரேம்
      • புளூடூத் 4.2
      • வைபை
      • 16GB இன்னர் ஸ்டோரேஜ்
      • 5,000mAh பேட்டரி
      • மோட்டோ E4 பவர்

        மோட்டோ E4 பவர்

        லீக்ஸ் அம்சங்கள்

        • 5.2 இன்ச் IPS HD (720p) டிஸ்ப்ளே
        • ஆண்டாய்ட் 7.0 Nougat
        • டூயல் சிம்
        • 4G LTE
        • 3GB ரேம்
        • புளூடூத் 4.2
        • வைபை
        • 16GB/32GB இன்னர் ஸ்டோரேஜ்
        • 5,000 mAh பேட்டரி
        • மோட்டோ Z2

          மோட்டோ Z2

          லீக்ஸ் அம்சங்கள்

          • 4K ஸ்க்ரீன்
          • 4K ரிகார்டிங் வசதி
          • ஆண்ட்ராய்டு 7.1.1
          • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
          • 4GB ரேம்
          • 32/64GB இண்டர்னல் மெமரி
          • 23 X 23 MP கேமிரா
          • மோட்டோ Z2 ஃபோர்ஸ்

            மோட்டோ Z2 ஃபோர்ஸ்

            லீக்ஸ் அம்சங்கள்

            • 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1440x2560 ரெசலூசன்
            • 21MP பின் கேமிரா
            • ஸ்னாப்டிராகன் 820
            • டூயல் கேமிரா
            • 4GB ரேம்
            • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
            • 32GB இண்டர்னல் மெமரி
            • 3000 mAh பேட்டரி
            • மோட்டோ X 2017

              மோட்டோ X 2017

              லீக்ஸ் அம்சங்கள்

              • 5.5 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
              • ஆண்ட்ராய்ட் OS, v7.0 நெளகட்
              • குவால்கோம் MSM8953 ஸ்னாப்டிராகன் 625
              • ஆக்டோகோர் 2.0 GHz Cortex-A53
              • 32 GB இண்டர்னல் மெமரி
              • 3 GB ரேம்
              • 64 GB இண்டர்னல் மெமரி
              • 4 GB ரேம்
              • லித்தியம் அயன் பேட்டரி
              • மோட்டோ E4 ப்ளஸ்

                மோட்டோ E4 ப்ளஸ்

                லீக்ஸ் அம்சங்கள்

                • 5.0 இன்ச் டச் ஸ்க்ரீன்
                • ஆண்டாய்ட் 7.0 Nougat
                • டூயல் சிம்
                • 4G LTE
                • 2GB ரேம்
                • புளூடூத் 4.2
                • வைபை
                • 16GB இன்னர் ஸ்டோரேஜ்
                • 5,000 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Motorola owned by Lenovo is all set to unveil a slew of smartphones including the Moto Z2, Moto E4, Moto E4 Plus, Moto C, etc.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X