சியோமி மொபைல்கள் அப்படியென்ன சிறப்பு?

By Prakash
|

இப்போது உலகநாடுகள் முழுவதும் அதிகமாக உபயோகப்படுத்த கூடியவை ஸ்மார்ட்போன்கள் தான். அதிக தொழில்நுட்பங்கள் கொண்டு ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படுகிறது.

சியோமி மொபைல்கள் அப்படியென்ன சிறப்பு?

மேலும் தற்போது இந்தியாவிலும் அதிகப்படியாக மக்கள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில் வந்த சியோமி மொபைல்கள் மகிப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

சியோமி எம்ஐ 1எஸ் :

சியோமி எம்ஐ 1எஸ் :

இது 2012-ல் வெளிவந்த மொபைல் மாடல் ஆகும். இது ஒரு 4 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(480-854) விடியோ பிக்சல் கொண்டவை. எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு மூலம் இயங்குகிறது. மேலும் இயக்குவதற்க்கு மிக எளிதாக இருக்கும். 1ஜிபி ரேம் 4ஜிபி மெமரி ஆதரவு 1920 எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

சியோமி எம்ஐ 2 :

சியோமி எம்ஐ 2 :

சியோமிஎம்ஐ;2 ஒரு 4.2 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. 16ஜிபி மெமரி மற்றும் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதன் கேமரா 8 மெகா பிக்சல் கொண்டுள்ளது. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி, இதனுள் அடக்கம். குவால்காம் ஸ்னாப்ட்ராகன் எஸ்4 மூலம் இயங்குகறது. இது 2012-ல் வெளிவந்த மொபைல் மாடல் ஆகும். 2000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

சியோமி எம்ஐ 3:

சியோமி எம்ஐ 3:

சியோமி எம்ஐ;3 3050எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு. குவால்காம் ஸ்னாப்ட்ராகன்(எம்எஸ்எம்8976எஸ்ஜி) 800அக்டோகோர் மற்றும் கோர்டெக்ஸ்எ72 எக்ஸ்4-1.4 ஜிஎச்இசெட் போன்றவற்றில் சியோமி எமஐ;3 இயங்குகிறது. இதன் கேமரா 13 மெகா பிக்சல் கொண்டுள்ளவையாக இருக்கிறது. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜபி மெமரி கொண்டுள்ளது. இது ஒரு 5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே மற்றும் 2013-ல் வெளிவந்த மொபைல் மாடல் ஆகும். இதன் விலை மதிப்பு 13,999 ருபாய் ஆகும்.

சியோமி எம்ஐ 4:

சியோமி எம்ஐ 4:

சியோமி எம்ஐ 4 பொருத்தமாட்டில் 5 இன்ச் அளவில் டிஸ்பிளே உள்ளது . 16 ஜிபி மெமரி மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் இதன் விலை மதிப்பு 19,999 ருபாய் ஆகும். இதன் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டுள்ளது மற்றும் பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டுள்ளது. 3080எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு. 2015-ல் வெளிவந்த மொபைல் மாடல் ஆகும்

சியோமி எம்ஐ 5:

சியோமி எம்ஐ 5:

சியோமி எம்ஐ 5 ஒரு 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. 32ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதன் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டுள்ளது. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி, இதனுள் அடக்கம். ஆண்ட்ராய்டு 6.0, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 820 மூலம் இயங்குகறது. 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலை மதிப்பு 24,999 ருபாய் ஆகும்.

சியோமி எமஐ 6:

சியோமி எமஐ 6:

சியோமி எம்ஐ6 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதன் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டுள்ளது. வைஃபை802.11என் ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி, இதனுள் அடக்கம். ஆண்ட்ராய்டு 6.0, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 820 மூலம் இயங்குகறது. இதன் விலை மதிப்பு 27,000 ருபாய் ஆகும். இதன் வண்ணங்கள் பொருத்தமாட்டில் கருப்பு வெள்ளை நீலம் போன்ற வண்ணங்களில் வெளிவருகிறது.

மேலும்படிக்க:ஜியோவிற்க்கு பதிலடி கொடுத்தது ஏர்டெல்: 70ஜிபி டேட்டா 399ருபாய்

மேலும்படிக்க:ஜியோவிற்க்கு பதிலடி கொடுத்தது ஏர்டெல்: 70ஜிபி டேட்டா 399ருபாய்

ஜியோவிற்க்கு பதிலடி கொடுத்தது ஏர்டெல்: 70ஜிபி டேட்டா 399ருபாய்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi 6, Mi 6 Ceramic Launched ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X