இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

Posted By:

இந்த ஏப்ரல் மாதத்தில் பல்வேறு மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ளன. முக்கியமாக, சாம்சங், நோக்கியா, ஹெச்டிசி மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்களும் இதில் அடங்கும். பல்வேறு செல்போன்கள் வெளியானாலும் சில போன்களுக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையும் மறுக்கமுடியாது. இம்மாதம் எந்ததெந்த செல்போன்கள் வெளியாகின மற்றும் அவற்றின் தல்கவல்கள் போன்ற விவரங்களை உங்களுக்காக வெளியிட்டுள்ளோம். தகவல்களுக்கு கீழே செல்லவும்.

செல்போன்களுக்கான காமசூத்ரா ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்...இப்பொழுது 3டியில்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

நோக்கியா லுமியா 720:
4.3 அங்குல திரை,
1 GHz செயலி,
512 எம்பி ரேம்,
6.7 எம்பி கேமரா,
விலை ரூ.18,500

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இன்டெக்ஸ் பிளேயர்:
2.8 அங்குல திரை,
டூயல்சிம் வசதி,
1.3 எம்பி கேமரா,
விலை ரூ.2,790

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

கார்பன் ஸ்மார்ட் A12:
4.5 அங்குல திரை,
1 GHz செயலி,
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
5 எம்பி கேமரா,
விலை ரூ.7,990

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

சாம்சங் கேலக்ஸி மெகா:
5.8 அங்குல திரை,
1.4 GHz செயலி,
2 ஜிபி ரேம்,
8 எம்பி கேமரா,

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

சாம்சங் கேலக்ஸி மெகா 6.3:
6.3 அங்குல திரை,
1 GHz செயலி,
2 ஜிபி ரேம்,
8 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளம்,

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

சோனி எக்ஸ்பீரியா:
4.6 அங்குல திரை,
1.7 GHz செயலி,
1 ஜிபி ரேம்,
8 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
விலை ரூ.27,490

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

நோக்கியா 105:
FM ரேடியோ,
பேசும் கடிகாரம்,
விலை ரூ.1,249

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

மைக்ரோமேக்ஸ் A72:
5 அங்குல திரை,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
1 GHz செயலி,
3 எம்பி கேமரா,
விலை ரூ.6,499

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

சாம்சங் கேலக்ஸி வின்:
4.7 அங்குல திரை,
1.2 GHz செயலி,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
5 எம்பி கேமரா,

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

ஹெச்டிசி ஒன் :
4.7 அங்குல திரை,
1.7 GHz செயலி,
1 ஜிபி ரேம்,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
விலை ரூ.42,900

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

எல்ஜி ஆப்டிமஸ் எல்3:
3.2 அங்குல திரை,
1 GHz செயலி,
512 எம்பி ரேம்,
4 ஜிபி உள்நினைவகம்,
3 எம்பி கேமரா,
விலை ரூ.8,800

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot