Home
Mobile

தீபாவளியை முன்னிட்டு சியாமி நிறுவனம் அள்ளி தரும் சலுகைகள்

By Siva

சீன நிறுவனத்தின் சியாமியின் தயாரிப்புகள் அனைத்துமே இந்திய வாடிக்கையாளர்களை பெருமளவு கவர்ந்த நிலையில் இந்தியர்களின் முக்கிய திருவிழாவான தீபாவளி திருவிழாவை முன்னிட்டு சியாமி நிறுவனம் சிறப்பு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சியாமி நிறுவனம் அள்ளி தரும் சலுகைகள்

சியாமி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான Mi.com என்ற இணையதளத்தின் வழியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆர்டர் செய்தால் மிக அபாரமான சலுகைகளை இந்த தீபாவளி திருநாளில் பெற்று மகிழலாம்.

ரூ.500/- கள்ளச் சந்தையில் ஜியோ சிம் பரபரப்பான விற்பனை!?

மேலும் இந்த இணையதளம் ஒருசில விளையாட்டு மற்றும் போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அதன் தயாரிப்புகளும் சலுகை கூப்பன்களையும் வழங்கி வருகிறது.மேலும் தினசரி நடைபெறும் லக்கி டிரா மூலம் அதிர்ஷ்டசாலிகளை தினசரி தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு இலவச மி ரோபோட் வாக்யூம்-ஐ வழங்கி வருகிறது.

ஸ்க்ரீன் ஆப் ஆன பின்பும் யூட்யூப் வீடியோவை பார்ப்பது எப்படி..?

இந்நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு சியாமியின் ஐந்து சிறப்பு சலுகைகள் குறித்து தற்போது பார்ப்போம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரெட் மி நோட் மாடலுக்கு எவ்வளவு விலை குறைப்பு தெரியுமா?

ரெட் மி நோட் மாடலுக்கு எவ்வளவு விலை குறைப்பு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்களின் மனங்களை கவர்ந்த ரெட்மி நோட் 3 மாடலுக்கு (3GB + 32GB) மற்றும் மிகவும் பரபரப்பாக விற்பனை ஆகிவரும் மி மேக்ஸ் ஆகிய இரண்டு மாடலுக்கும் இந்நிறுவனம் ரூ. 1,000 தள்ளுபடி செய்து முறையே ரூ.10,999 மற்றும் ரூ.13,999 ஆகிய விலையில் விற்பனை செய்கிறது. அதுமட்டுமின்றி மி மேக்ஸ் வாங்குவோர்களுக்கு ஹங்மா சப்கிரிப்ஷனை இலவசமாகவும் தருகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரெட் மி 3S மாடலுக்கு எவ்வளவு சலுகை தெரியுமா?

ரெட் மி 3S மாடலுக்கு எவ்வளவு சலுகை தெரியுமா?

சமீபத்தில் வெளியான ரெட்மி 3S மற்றும் ரெட்மி 3S பிரைம், மற்றும் ரெட்மி நோட் ஆகிய மாடல்களுக்கு ரூ.500 தள்ளுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் மதிப்பு ரூ.6499, 8499 மற்றும் 9499 என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமி மி 5 மாடலுக்கு மிகப்பெரிய சலுகை

சியாமி மி 5 மாடலுக்கு மிகப்பெரிய சலுகை

வெளியான ஒருசில நாட்களில் இந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற சியாமி மி 5 மாடலுக்கு சியாமி நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு ரூ.3000 சலுகை அளித்துள்ளது. இந்த தீபாவளி நாளில் நீங்கள் வெறும் ரூ.19,999க்கு இந்த மாடலை வாங்கி மகிழலாம். அதுமட்டுமின்றி தவணை முறையில் வாங்குபவர்களுக்கு 0% வட்டி மட்டுமே விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போன்களுக்கு மட்டுமா சலுகை? இதற்கும் உண்டு

போன்களுக்கு மட்டுமா சலுகை? இதற்கும் உண்டு

சியாமி நிறுவனம் இந்த தீபாவளிக்கு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி பிற பொருட்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. மி இயர் ஹெட்போன் ரூ.1399க்கு விற்பனை ஆகி வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.400 தள்ளுபடி செய்யப்படுகிறது. அதெபோல் புளூடூத் ஸ்பீக்கர் ரூ.1999க்கு விற்பனை ஆகி வரும் நிலையில் ரூ.700 தள்ளுபடி செய்து 1299க்கு விற்பனை செய்கிறது. மேலும் மி பவர் பேங்க் ரூ.1099க்கு விற்பனை ஆகி வரும் நிலையில் இதில் கூட ரூ.200ஐ தள்ளுபடி செய்துள்ளது.

பாதுகாப்பு சர்வீஸிலும் 30% தள்ளுபடி உண்டு.

பாதுகாப்பு சர்வீஸிலும் 30% தள்ளுபடி உண்டு.

மேலும் மி நிறுவன தயாரிப்புகள் விபத்து மற்றும் தண்ணீரில் விழுந்துவிட்டால் புரொடக்ட் சர்வீஸ் செய்து தருகிறது. இவற்றிலும் இந்நிறுவனம் தற்போது 30% சலுகை வழங்கியுள்ளது என்ப்து குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
The three day Diwali sale will kick start from October 17-19 at 10 am on the Mi.com website, and users can avail discounts on all Mi phones.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X