2016 தீபாவளி எக்செஞ்ச் சலுகையில் கிடைக்கும் உயர்வகை ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தை இந்தியா என்பதால் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் டார்கெட் இந்தியாவாகத்தான் உள்ளது. குறிப்பாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் தயாரிப்பு இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

2016 தீபாவளி எக்செஞ்ச் சலுகையில் கிடைக்கும் உயர்வகை ஸ்மார்ட்போன்கள்

இந்நிலயில் இந்தியாவில் இன்னும் இரண்டு வாரத்தில் தீபாவளி கொண்டாட இருப்பதால் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.

இலவசமாக 1ஜிபி ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

குறிப்பாக பல நிறுவங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை எக்சேஞ்ச் சலுகையும் கொடுத்து வருகின்றன. இவ்வாறு இந்த தீபாவளிக்கு எக்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் பிக்சல்

கூகுள் பிக்சல்

விலை ரூ.57,000 (எக்சேஞ்ச் விலை ரூ.27,000 வரை தள்ளுபடி)

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5 இன்ச் FHD அமோட் டிஸ்ப்ளே
 • ஆண்ட்ராய்டு OS, v7.1 (Nougat)
 • 2.15GHz ஸ்னாப்டிராகன் 821 குவாட்கோர் பிராஸசர்
 • 4GB ரேம் மற்றும் 32/128 ராம்
 • 12MP கேமிரா மற்றும் LED ப்ளாஷ்
 • 8MP செல்பி கேமிரா
 • சிங்கிள் நானோ சிம்
 • USB டைப்-C 4G VoLTE/NFC/புளூடூத்
 • 2770 MAh பேட்டரி
ஹானர் 8 (Honor 8)

ஹானர் 8 (Honor 8)

விலை ரூ.29,999 (எக்சேஞ்ச் ரூ.23,500 வரை தள்ளுபடி)

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.2-இன்ச் (1920 x 1080 pixels) ஃபுல் HD 2.5D கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் கிரின் 950 (2.3GHz 4 x A72 + 1.8GHz 4 x A53) 16nm பிராஸசர்
 • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் 4GB ரேம் மற்றும் 32GB / 64GB ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow)
 • டூயல் சிம்
 • 12MP டூயல் பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE, வைஃபை a/b/g/n/ac (2.4GHz and 5GHz) புளூடூத் 4.2, GPS, NFC, USB Type-C
 • 3000mAh பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி On8

சாம்சங் கேலக்ஸி On8

விலை ரூ.15,900 (எக்சேஞ்ச் விலை ரூ.13000 வரை தள்ளுபடி))

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) ஃபுல் HD சூப்பர் அமோட் டிஸ்ப்ளே
 • 1.6GHz ஆக்டோகோர் எக்சினோஸ் 7580 பிராஸசர்
 • 3GB ரேம் 16GB இண்டர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow)
 • டூயல் சிம்
 • 13MP பின் கேமிரா மற்றும் LED ப்ளாஷ்
 • 5MP செல்பி கேமிரா
 • 4G LTE, வைபை 802.11n
 • புளூடூத் 4.1, GPS
 • 3300mAh பேட்டரி
ஆசஸ் ஜென்போன் 3 லேசர்

ஆசஸ் ஜென்போன் 3 லேசர்

விலை ரூ.18,999 (எக்சேஞ்ச் விலை ரூ.16,900 வரை தள்ளுபடி)

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) 2.5D கர்வ்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 ( 4 x 1.2 GHz
 • 4GB ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோர்ர்ஜ்
 • ஹைப்ரிட் டூயல் சிம்
 • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow)
 • 13MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE, வைபை 802.11 b/g/n புளூடூத் 4.1, GPS
 • 3000mAh பேட்டரி

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி மி 5

சியாமி மி 5

விலை ரூ.22,999 (எக்சேஞ்ச் விலை ரூ.18,300 வரை தள்ளுபடி)

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • சியாமி மி 5, 5.15 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது.
 • FHD 1080p IPS LCD பேனல்
 • கேலக்ஸி எஸ்7 5.1இன்ச் QHD 1440p சூப்பர் அமொல்ட் டிஸ்ப்ளே
 • 3ஜிபி ரேம்,
 • 32ஜிபி |ஸ்டோரேஜ், டூயல் சிம்,
 • 16எம்பி பின்கேமிரா, 4எம்பி செல்பி கேமிரா மற்றும் 3000mAh பேட்டரி
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
கூகுள் பிக்சல் XL

கூகுள் பிக்சல் XL

விலை ரூ.67,000 (எக்சேஞ்ச் விலை ரூ.27,000 வரை தள்ளுபடி)

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.5-இன்ச் (2560×1440 pixels) அமோல்ட் டிஸ்ப்ளே
 • 2.15 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
 • 4GB ரேம்
 • 32GB / 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 12.3MP பின்கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • 4G VoLTE, வைபை 802.11ac 2x2MIMO (2.4/5 GHz) புளூடூத் 4.2, GPS, USB Type-C, NFC
 • 3450mAh பேட்டரி

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

LeEco Le Max2

LeEco Le Max2

விலை ரூ.17,999 (எக்சேஞ்ச் விலை ரூ.16,900 வரை தள்ளுபடி

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.7-iஇன்ச் ( 2560 x1440 pixels) குவாட் எச்.டி டிஸ்ப்ளே
 • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர் மற்றும் அட்ரெனோ 530 GPU
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • 4GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 4GB / 6GB DDR4 RAM, 64GB (UFS 2.0) இண்டர்னல் ஸ்டோரெஜ்
 • டூயல் சிம்
 • 21MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
 • 8MP செல்பி கேமரா
 • CDLA ஆடியோ, டால்பி,பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE, வைபை 802.11ac/a/b/g/n புளூடூத் 4.2, GPS,
 • 3100mAh பேட்டரி
லெனோவோ வைப் K5 நோட்

லெனோவோ வைப் K5 நோட்

விலை ரூ.13,499 (எக்சேஞ்ச் விலை ரூ.12,000 வரை தள்ளுபடி

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.5 இன்ஸ் டிஸ்ப்ளே
 • 1.8GHz ஆக்டோகோர் பிராஸசர்
 • 2ஜிபி ரேம்
 • 16ஜிபி ஸ்டோரேஜ்
 • டூயல் சிம்
 • 13 எம்பி பின்கேமிரா
 • 8எம்பி செல்பி கேமிராவுடன் பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 3500mAh திறனில் பேட்டரி

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆசஸ் ஜென்போன் 3

ஆசஸ் ஜென்போன் 3

விலை ரூ.21,999 (எக்சேஞ்ச் விலை ரூ.23,500 வரை தள்ளுபடி)

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) புல் HD Super டிஸ்ப்ளே
 • 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராஸசர்
 • 3GB of ரேம் 32GB ஸ்டோரேஜ்
 • 4GB ரேம்
 • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow)
 • டூயல் சிம்
 • 16MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE , வைபை 802.11ac
 • 3000mAh பேட்டரி
ஹூவா P9

ஹூவா P9

விலை ரூ.39,999 (எக்சேஞ்ச் விலை ரூ.23,500 வரை தள்ளுபடி)

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.2 இன்ச் 1080*1920 பிக்சல் டிஸ்ப்ளே
 • ஆண்ட்ராய்டு 6.0
 • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
 • 4GB ரேம் மற்ற்ம் 64GB ஸ்டோரேஜ்
 • டூயல் சிம்
 • 12MP டூயல் பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • புளூடூத் 4.2
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 3,000mAh பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Thus for those who are looking to buy new smartphones, take a look at the slider below for GizBot has come up with a number of devices that are in exchange offers. We have also cared to mention the discounted price of the devices in the slides and you can also see the specs as well.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more