Home
Mobile

இம்மாதம் நம்பி வாங்கலாம், தலைச்சிறந்த நோக்கியா ஸ்மார்ட்போன் பட்டில்

By Meganathan

நோக்கியா மொபைல் போன்களின் விற்பனை இந்தாண்டு சற்று குறைந்திருந்தாலும் லூமியா 730யின் வரவிற்கு பின் இந்த நிலை மாறும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது. விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் செல்பி எடுக்கும் வசதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராமுடன் இயங்குவதோடு ரூ.15,299 க்கு விற்பனையாகிறது. ஒரு வேலை உங்களுக்கு தலைச்சிறந்த கேமரா போன் வேண்டுமென்றால் லூமியா 1020 சரியான தேர்வாக இருக்கும். 41 எம்பி ஸ்மார்ட்போன் தள்ளுபடி வலையில் ரூ.14,000 க்கு ப்ளிப்கார்ட்டில் விற்பனையானாலும் தற்சமயம் ரூ.29,000 க்கு விற்கப்படுகிறது. இம்மாதம் வாங்கக்கூடிய தரத்தில் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்க. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

இதன் விலை ரூ.15,999

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
6.7 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

இதன் விலை ரூ.7,724

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐப்எஸ் எல்சிடி
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1830 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ.28,120

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐப்எஸ் எல்சிடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
10 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ.37,899

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2420 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

இதன் விலை ரூ.5,496

4.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1430 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6

6

இதன் விலை ரூ.16,564

6.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் போன் வி8
டூயல்கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

இதன் விலை ரூ.37,801

6.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் போன் வி8
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

8

8

இதன் விலை ரூ.13,499

4.7 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் போன் வி8
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ.23,999

4.5 இன்ச், 768*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
விண்டோஸ் போன் வி8
டூயல்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
41 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

10

10

இதன் விலை ரூ.24,499

4.5 இன்ச், 768*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
விண்டோஸ் போன் வி8
டூயல்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
8.7 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
List of Best Nokia Phones to buy in October. Here is a list of 10 best Nokia smartphones to buy in this October.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X