லெனோவா கே6 பவர் கருவிக்கு போட்டியான 4ஜிபி ஸ்மார்ட்போன்கள்.!
4GB வசதி கொண்ட மற்ற ஸ்மார்ட்போன்கள் லெனோவா K6 பவருக்கு எந்த அளவுக்கு போட்டி கொடுக்கின்றது என்பதை பார்ப்போமா
நடுத்தர விலை போன்களில் சிறந்தது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்று லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போன்கள். இந்த போன் பிளிப்கார்ட்டில் அறிமுகமானபோது 30 நிமிடங்களில் 35000 போன்கள் ஆர்டர் குவிந்தது.

பட்ஜெட் 2017-உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் விலை உயரும்.!
மேலும் வரும் ஜனவரி 31ஆம் தேதி மிண்டும் 4GB லெனோவா பவர் போன் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இதே 4GB வசதி கொண்ட மற்ற ஸ்மார்ட்போன்கள் லெனோவா K 6 பவருக்கு எந்த அளவுக்கு போட்டி கொடுக்கின்றது என்பதை பார்ப்போமா

சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.12999
- 5,5 இன்ச் டிஸ்பெளே
- 2.1 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
- 2 ஜிபி ரேம் உடன் 16ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
- 4000mAh திறனில் பேட்டரி
- 5,5 இன்ச் டிஸ்பெளே
- ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமரா
- 20 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G
- 3000mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே,
- 1.5 GHz பிராஸசர்,
- 3ஜிபி ரேம்,
- 32ஜிபி |ஸ்டோரேஜ்,
- டூயல் சிம்,
- ஆண்ட்ராய்டு 5.1
- 13எம்பி பின்கேமிரா,
- 16எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G
- 3075mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 2.2 GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
- 3ஜிபி ரேம் 32ஜிபி ஸ்டோரேஜ்
- 4ஜிபி ரேம் 65 ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 16எம்பி பின்கேமிரா
- 8எம்பி செல்பி கேமிரா
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 4G
- 3050mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.4 GHz ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோகோர் பிராஸசர்
- 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
- டூயல் நானோ சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G VoLTE/வைபை
- 3000mAh பேட்டரி
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

விவோ V5: விலை ரூ.17399
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஒப்போ F1s விலை ரூ.16959
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா மோட்டோ M: விலை ரூ.15999
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆசஸ் ஜென்போன் 3 லேசர் ZC551KL
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications