LeEco Le Max 2 போனின் விலை ரூ.46,202. இதைவிட குறைந்த விலையில் போன் வேண்டுமா?
LeEco Le Max 2 போனுக்கு மாற்று போன் என்ன?
LeEco Le Max 2 மாடல் ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது. உயரதர மாடலான இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டுவிதங்களில் அதாவது 4GB ரேம் மாடல் ஒன்றும், 6GB மாடல் ஒன்றும் என இரண்டு மாடல்கள் வெளியாகியுள்ளது.
6GB மாடல் மாடல் அமேசான் நிறுவனத்தின் மூலம் ரூ.46,202 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நீங்கள் அதிகம் என்று நினைத்தால் இதே 6GB மாடல் இதைவிட குறைவான விலையில் ஏற்கனவெ சந்தையில் கிடைத்து வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் திட்டம் என்ன?
என்னென்ன 6GB மாடல்கள் சந்தையில் என்னென்ன விலையில் கிடைக்கின்றது என்பதை தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி C9 ப்ரோ:
- 6 இன்ச் 1080x1920 ஃபுல் HD அமோ எல்.இடி ஸ்க்ரீன்
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
- 6 GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு V6.0
- டூயல் சிம்
- 16 MP கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- 4G LTE
- பிங்கர் பிரிண்ட்
- 4000 mAh பேட்டரி
- 5.5 இன்ச்(1920×1080 pixels) FHD ஆப்டிக் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளே
- 2.35GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 6GB LPDDR4 ரேம்
- 64GB / 128GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- டூயல் சிம்
- 16 MP பின்கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
- 4G LTE
- 3400mAh பேட்டரி
- 5.5-inch (1920 x 1080 pixels
- 2.15GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர்
- 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
- 200GB வரை மெமரி கார்டு வசதி
- ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் நூபியா UI 4.0
- டூயல்சிம்
- 16MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3000mAh பேட்டரி
- 5.7-இன்ச் (1920 x 1080 pixels) FHD டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 6GB ரேம்
- 64GB/128GB/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்டு 6.0
- 23MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம்
- 4G LTE உடன் VoLTE
- 3000mAh பேட்டரி
- 5.5- இன்ச் (13.97 cm) FHD IPS LCD டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு v6.0
- 6GB ரேம்
- ஆக்டோகோர் 2.3 GHz, Cortex A53, மெடியாடெக்MT6757 சிப்செட்
- 13 MP பிரைமரி கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4000 mAh பேட்டரி
- 5.5-இன்ச் (1920×1080 pixels) FHD ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
- 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64-பிட் பிராஸசர்
- 6GB LPDDR4 ரேம் 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- டூயல் சிம்
- 16 MP பின்கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்பீக்கர் மற்றும் டூயல் மைக்ரோபோன்
- 4G LTE உடன் VoLTE
- 3000mAh பேட்டரி

ஒன்ப்ளஸ் 3T:

ZTE நூபியா Z11:

ஆசஸ் ஜென்போ 3 டீலக்ஸ்:

Umi பிளஸ் E:

ஒன்ப்ளஸ் 3:


Click it and Unblock the Notifications
