மோட்டோ இசட் மொபைல் எப்படி இருக்கும் தெரியுமா?

Posted By: Staff

ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வளர்ச்சியை பெற்று வரும் மோட்டாரோலா நிறுவனம் மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ப்ளஸ் ஆகிய மொபைல்களை வெளியிட தயாராகி வருகிறது.

மோட்டோ இசட் மொபைல் எப்படி இருக்கும் தெரியுமா?

இந்த மாடல்களின் புகைப்படங்கள் ரெடிட் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த மொபைல் மாடல்களின் வசதிகள் குறித்து தற்போது பார்ப்போம்.

'டக்கர்' தாத்தா : அறிவுக்கும் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது..!


வெளிப்புற அமைப்பு எப்படி?

மோட்டோ இசட் பின்புறம் கண்ணாடி பேனலுடன் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களின் படங்களில் இருந்து பார்க்கும்போது இவற்றில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், முன் கேமரா மற்றும் அத்தியாவசியமான சென்சார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ இசட் மொபைல் எப்படி இருக்கும் தெரியுமா?


டிஸ்ப்ளே மற்றும் பிராஸசர் எப்படி?

அதுமட்டுமின்றி எச்டி டிஸ்ப்ளேவுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர் அடங்கியது என்றும் 3ஜிபி ராம் அம்சத்துடன் 64 ஜிபி மெமொரியுடன் இந்த மாடல் அமைந்துள்ளது.

திடீரென்று ஏன் இந்த ஏரி இரத்த சிவப்பாய் உருமாறியது..?!

கேமராவின் பவர் என்ன தெரியுமா?

இந்த மாடலில் உள்ள முன்கேமரா 5 எம்பி மற்றும் பின் கேமரா 16 எம்பி யிலும் அமைந்துள்ளதாக தெரிகிறது.

மோட்டோ இசட் மொபைல் எப்படி இருக்கும் தெரியுமா?

மற்ற வசதிகள் எப்படி இருக்கும?

இந்த போனின் டிஸ்ப்ளே 4.6 இன்ச் அளவுடன் இருப்பதாகவும், ஆக்டோ கோர் MediaTek Helio P10 SoC வசதியுடன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் அமைந்துள்ளது.

முன்னதாக இந்த மொபைல்போன் இவ்வருடம் சான்பிராசிஸ்கோ நகரில் நடைபெறவுள்ள 'டெக் வேர்ல்ட் 2016' நிகழ்ச்சியில் பிரமாண்டமாக அறிமுகம் செய்யவுள்ளதாக லெனோவா திட்டமிட்டுள்ளது.Read more about:
English summary
Recently, the company has been working on the Play variant of Moto Z smartphone. In a way of confirming that, the live image of the device, the purported Moto Z Play has surfaced on the Internet.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot