'டக்கர்' தாத்தா : அறிவுக்கும் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது..!

Written By:

சமீப காலத்தில் சமூக வலைதளத்தில் இந்த 'டக்கர் தாத்தா'வை நீங்கள் பார்த்திருக்க அதிக வாய்ப்புண்டு. இவரை 'சோசியல் வைரல்' ஆக்கியவர் - பிரிட்டனை சேர்ந்த மிக் கரோல். கடந்த திங்களன்று மிக் கரோல் டிரேட்டன் நகர சந்தையை கடந்து கொண்டிருக்கும் போது ஒரு விசித்திரமான நிகழ்வை காண்கிறார்.

உடனே அதை புகைப்பட பதிவு செய்கிறார், தனது முகநூல் பக்கத்தில் இப்படி பதிவிடுகிறார்..!

"இது இயற்கைக்கு மாறுபட்ட காதல் அல்லவா, டிரேட்டன் நகர மார்க்கெட்டை கடக்கும் போது இந்த நண்பர் ஒரு சிறிய ரிமோட் இழுவை படகால் இழுத்து செல்லப்படுவதை கண்டேன், புத்திசாலித்தனம்"

'டக்கர்' தாத்தா : அறிவுக்கும் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது..!

முகநூலில் அவர் அளித்துள்ள தகவலின்கீழ் சிறிய ரிமோட் கன்ட்ரோலிங் டக் போட் மூலம் தான் அமர்ந்துள்ள சிறிய படகை இழுத்து செல்லும் அந்த முதியவர் தன்னை கடக்கும் போது "எல்லாவற்றையும் நீங்கள் பார்த்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் போது" என்று மிக் கூச்சலிட்டுள்ளார்.

'டக்கர்' தாத்தா : அறிவுக்கும் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது..!

அறிவுக்கும் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது, டக்கர் தாத்தா..!!

மேலும் படிக்க :

ஸ்டீபன் ஹாக்கிங், எலான் மஸ்க் அச்சம் கொள்வது எதற்கு..?!
ஒன்பது லக்கினங்களில் உச்சம் பெற்றவரும் சிக்கும் 'மின்-வலை'.!!

Read more about:
English summary
Man Spotted Using remote controlled Tiny Tug Boat To Effortlessly Cruise Down The River. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot