கார்பன் எஸ்1 டைட்டானியம் மற்றும் மைக்ரோமேக்ஸ் A116 : எது சிறந்தது?

|

இந்திய மொபைல்போன் நிறுவனங்களான கார்பன் மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகிய இரண்டும் தற்பொழுது தங்களது புதிய ஆன்ட்ராய்டு போன்களை வெளியிட்டுள்ளது. இவை கார்பனின் எஸ்1 டைட்டானியம் மற்றும் மைக்ரோமேக்ஸ் A116. இந்திய மொபைல் சந்தைகளில் முதலிடத்தை பிடிக்கப்போட்டியிடும் இவ்விரு புதிய போன்களில் எது சிறந்தது?

கார்பன் எஸ்1 டைட்டானியம் மற்றும் மைக்ரோமேக்ஸ் A116 : எது சிறந்தது?

இவ்விரு போன்களும் டூயல் சிம் வசதிகொண்டவை. மேலும் இவ்விரு புதிய ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளத்தில் செயல்படுகிறது. என பெரும்பாலும் ஒரே மாதிரியான நுட்பங்களையே கொண்டுள்ளது.

விலைகளில் மட்டும் சற்று வித்தியாசம் உள்ளதென்னவோ வேற்றுமையாக கருதலாம். மைக்ரோமேக்ஸ் தனது மொபைல்போனை ரூ.15,000க்கு வெளியிட்டுள்ளது. ஆனால் கார்பன் நிறுவனமோ தனது புதிய மொபைல்போனை ரூ.12,999க்கு வெளியிட்டுள்ளது.

கூகுள் செய்வது திருட்டுத்தனம்...இங்கிலாந்து மக்கள் கொந்தளிப்பு!

அதேபோல, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதியபோன் 8 எம்பி கேமராவைக்கொண்டுள்ளது. ஆனால் கார்பன் போனானது 5 மெகாபிக்ஸல் அளவுகொண்ட கேமராவுடன்தான் கிடைக்கிறது.

மேலும் இவ்விரண்டு போன்களும் 4 ஜிபி உள்நினைவகத்தை கொண்டது. இப்பொழுது இவையிரண்டிலும் எந்த போன் சிறந்த போன் என்ற கேள்விக்கு வந்தோமேயானால், இரண்டுமே சிறந்ததுதான். விலை அடிப்படையில் கார்பன் போனின் விலை சற்று குறைவு. மைக்ரோமேக்ஸ்-ன் புதியபோனை பொறுத்தவரையில் 8 எம்பி கேமரா தரம் கொண்டுள்ளது.

இதன் வெற்றியை தீர்மானிப்பது, நீங்கள் மட்டுமே!

செல்போன் காணாமல்போனால் ஈஸியா கண்டுபிடிக்க - இதப்படிங்க!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X