நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

|

இந்தியாவில் மொபைல் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதுவும் தற்போதைய இளைய தலைமுறை மொபைல் இல்லாமல் இருப்பதே இல்லை எனலாம்.

மேலும் தற்போது ஆப்பிளின் ஐ போனின் விற்பனையும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளதாகவும் கூறுகிறது ஆய்வு.

அந்த அளவுக்கு தற்போதைய மக்கள் ஐ போனை விரும்ப ஆரம்பித்துள்ளனர் எனலாம்.

போட்டோவை அனுப்புங்கள் ஸ்மார்ட்போனை வெல்லுங்கள்!!

இதற்கு முக்கிய காரணம் ஐ போனில் உள்ள ஆப்ஸ்கள் தான், இந்த ஆப்ஸ்கள் பிரத்யோகமாக ஐ போனுக்காகவே தயாரிக்கப்பட்டவை இதை ஐ போனை தவிர வேறு எந்த மொபைலிலும் பயன்படுத்த முடியாது.

இங்கு உங்களது ஐ போனுக்கு நீங்களே வால் பேப்பர்ஸ் தயாரிக்கும் சில ஆப்ஸ்கள் உள்ளன இது நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இதோ அந்த ஆப்ஸ்கள்...

ஆப்பிளின் ஐ போன் கேலரிக்கு

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

இது கிராபிக் வால் பேப்பர் தயாரிக்க பயன்படுகின்றது இதை பெற இங்கு கிளிக் செய்யவும்.

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

இது உங்களது கார்டூன் படத்தை வரைய பயன்படுகின்றது..
இதை பெற இங்கு கிளிக் செய்யவும்.

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

கலர்புல் வால்பேப்ர்ஸ் தயாரிக்க இது பயன்படுகின்றது

இதை பெற இங்கு கிளிக் செய்யவும்.

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

இது உங்களது பெயரை அழகாக உருவாக்க பயன்படுகின்றது..இதை பெற இங்கு கிளிக் செய்யவும்.

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

இது கவிதைகளை உருவாக்கும் ஆப்ஸ்...இதை பெற இங்கு கிளிக் செய்யவும்.

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

ஆர்ட் பால்பேப்ர்ஸுக்கு இதை பெற இங்கு கிளிக் செய்யவும்.

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

நீங்களே தயாரிக்கும் ஐ போன் வாவ்பேப்ர்ஸ்

இது உங்கள் மொபைல் வால் பேப்ர்ஸின் அழகை மேலும் கூடுகிறது..இதை பெற இங்கு கிளிக் செய்யவும்.

ஆப்பிளின் ஐ போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X