கூடிய விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் ஐபோன்-5!

|

கூடிய விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் ஐபோன்-5!

வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 2ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரம் பற்றிய கருத்துகளும் வெளியாகி வருகிறது.

ஐபோன்-5 ஸ்மார்ட்போன் தீபாவளி சமயத்தில் அறிமுகமாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருந்தது. இந்நிலையில் ஐபோன்-5 வருகிற நவம்பர் 2ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி

வருகின்றது.

இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று 3 மாடல்களில் மெமரி வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மூன்று வெர்ஷன்களின் விலை பற்றிய விவரங்களும் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய எதிர்பார்ப்புகள், வலைத்தளங்களில்

வெளியாகி உள்ளது.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனின்

இந்த ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டரில் பெற முடியும் என்ற தகவலை படித்த, வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை விவரம் பற்றிய தகவல்கள் சிறப்பானதாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X