ஆப்பிள் புது வரவு ஐபேட் மினி 3 பற்றி கொஞ்சம் தெரிஞ்சிகோங்க

Written By:

டேப்ளட் சந்தையில் பலத்த போட்டியை எதிர்கொள்ளும் ஆப்பிள் நிறுவனம் தன் சந்தையில் புது வகை ஐபேட் மினி 3 மாடலை வெளியிட்டது. ஐபேட் மினி 3 அதன் முந்தைய மாடலை போன்றே இருக்கின்றது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆப்பிள் புது வரவு ஐபேட் மினி 3 பற்றி பாருங்க

ஐபேட் ஏர் 2 அதன் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட அளவுக்கு ஐபேட் மினி 3 மேம்படுத்தப்படவில்லை எனறே கூற வேண்டும். ஐபேட் மினி 3 மாலின் சிறப்பம்சங்களை பார்க்கும் போது 7.9 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, அலுமினியம் ஷெல், ஏ7 சிப்செட், 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் ஐஓஎஸ் 8.1 மூலம் இயங்குகிறது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களின் பட்டியலில் கைரேகை சென்சார், ஹோம் பட்டன் மற்றும் ஆப்பிள் பே இடம் பிடித்திருக்கின்றது. ஐபேட் ஏர் 2 போன்றே மினியும் கோல்டு, சில்வர் மற்றும் கிரே வண்னங்களில் கிடைக்கின்றது. ஆப்பிள் ஐபேட் மினி 3 - 16 ஜிபி ரூ.24,440 மற்றும் 128 ஜிபியின் விலை ரூ. 45,530 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

English summary
iPad Mini 3 Released main Specifications and price range. Here you can find the full specification of New iPad Mini 3.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot