ஒருவழியா ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் இந்தியாவில் வெளியாகிவிட்டது, ஐபோன் 6 விலை பட்டியலை பாருங்க

By Meganathan
|

அப்பாடா ஒரு வழியா ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் இந்தியாவில் வெளியானது. ஏற்கனவே முன்பதிவு செயதவர்களுக்கு இந்நேரம் புதிய ஐபோன் கிடைத்திருக்கும். வெளிநாடுகளில் இருந்த வரவேற்பு இந்தியாவில் இல்லை என்றாலும் இணைய விற்பனையை பொருத்த வரை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகராக இன்ஃபிபீம் மட்டும் தான் என்ற போதும் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் இணையங்களிலும் ஐபோன் 6 ஆர்டர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இணையத்தில் ஐபோன் 6 மாடலை வாங்க சிறந்த விலை பட்டியலை தான் இங்க நீங்க பார்க்க போறீங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல்களின் சிறப்பம்சங்களை பெருத்த வரை

ஐ போன் 6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்களிலும் 4ஜி சப்போர்ட் மற்றும் நானோ சிம் பொருத்தும் வசதி இருக்கின்றது. 4.7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் க்ரிஸ்டல் கிளாஸ் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

பிராசஸரை பொருத்த வரை ஆப்பிள் ஏ8 டூயல் கோர் ப்ராசஸர், 2 ஜிபி ராம் மற்றும் ஐ ஓஎஸ் 8 மூலம் இயங்கும். மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இல்லாததால் ஆப்பிள் 16/32/64/128 ஜிபி வகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது. ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை 802.11, டூயல் பேன்ட், வைபை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், என்எப்சி மற்றும் யுஎஸ்பி வி2.0 இதில் உள்ளது.

கேமராவை பொருத்த வரை ஐ போன் 6, 8 எம்பி ஆட்டோபோக்கஸ் டூயல் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட ரியர் கேமரா மற்றும் டச் போக்கஸ், ஜியோ டேகிங், பேஸ் டிடெக்ஷன், எஹ்டிஆர் பானாரோமா, எஹ்டிஆர் போட்டோ வசதிகள் இதன் சிறப்பம்சங்களில் இடம் பிடித்திருக்கின்றன. இணையத்தில் ஐபோன் 6 வாங்க சிறந்த விலை பட்டியலை பாருங்க

Most Read Articles
Best Mobiles in India

English summary
iPhone 6 and 6+ launched in India Top 10 deals to buy. Here is a list of Top 10 Online dealers with best price.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X