இந்தியாவில் 4020எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் எலைட் இ7.!
இக்கருவி 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.!
இந்தியாவில் இன்டெக்ஸ் நிறுவனம் பல்வேறு மொபைல் மாடல்களை குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது, அதிகப்படியான மக்கள் இந்த நிறுவனத்தின் மொபைல்போனை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இந்நிறுவனம் கடந்த மாதம் இன்டெக்ஸ் அக்வா கிரிஸ்டல் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஹாவாய் ஹானர் மாடல் ஸ்மார்ட்போன்கள்
தற்போது இன்டெக்ஸ் நிறுவனம் மற்றோரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது, மேலும் இவை குறைந்தவிலையில் வருவதால் பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கிப்பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் இன்டெக்ஸ் எலைட் இ7.

டிஸ்பிளே:
இக்கருவி 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டது (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:
எலைட் இ7 ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் இரட்டை எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது. அதன்பின் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது, போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் செயல்திறன் கொண்டவை.

சாப்ட்வேர்:
1.5ஜிகாஹெர்ட்ஸ்; மீடியாடெக் எம்டி6737வி க்வாட் கோர் எஸ்ஒசி ஆதரவு பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ்இயுஎஸ்பி-2.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் எடை 156 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்ட்வேர்:
1.5ஜிகாஹெர்ட்ஸ்; மீடியாடெக் எம்டி6737வி க்வாட் கோர் எஸ்ஒசி ஆதரவு பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன இயக்கப்படுகிறது.

பேட்டரி:
இதன் ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும்.

விலை;
இதன் விலைப் பொறுத்தமட்டில் ரூபாய்.7,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications