Home
Mobile

இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஹாவாய் ஹானர் மாடல் ஸ்மார்ட்போன்கள்

ஹானர் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங், எல்ஜி, உள்பட பல முன்னணி நிறுவனங்களின் போன்களுக்கு சவால் கொடுப்பவை

By Siva

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வாடிக்கையாளர்களை திருப்தி செய்து வரும் நிறுவனங்களில் ஒன்ரு ஹாவாய் நிறுவனமும் ஒன்று. குறிப்பாக இந்த நிறுவனத்தின் ஹானர் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங், எல்ஜி, உள்பட பல முன்னணி நிறுவனங்களின் போன்களுக்கு சவால் கொடுப்பவை

இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஹாவாய் ஹானர் மாடல் ஸ்மார்ட்போன்கள்

ஹாவாய் நிறுவனத்தின் ஹானர் சீரியஸ் மாடல்களில் கேமிரா, டிசைன், ஸ்க்ரீன் ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. இந்த நிலையில் இந்தியாவில் கிடைக்கும் ஹானர் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஹானர் மேட் 9

ஹானர் மேட் 9

விலை ரூல்45500

  • 5.9 இன்ச் (1920 x 1080 pixels) FHD 2.5D டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஹாவாய் கிரின் 960 பிராஸசர்
  • 4GB ரேம் 64GB ஸ்டோரேஜ்
  • 256 GB வரை நீடிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
  • டூயல் சிம்
  • 20MP (Monochrome) + 12MP (RGB) டூயல் பின் கேமிராக்கள்
  • 8MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 4000mAh பேட்டரி
  • ஹாவாய் ஹானர் 3X

    ஹாவாய் ஹானர் 3X

    விலை ரூ.25999

    • 5.5 இன்ச் (1280 x 720pixels) HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    • 1.7GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6592 பிராஸசர்
    • ஆண்ட்ராய்ட் 4.2
    • டூயல் சிம்
    • 13MP பின் கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • 2GB ரேம்
    • 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
    • 3G
    • 3000mAh பேட்டரி
    • ஹாவாய் P9

      ஹாவாய் P9

      விலை ரூ.33000

      • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) FHD 2.5D டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் ஹாவாய் கிரின் 955பிராஸசர்
      • 3GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
      • 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
      • 128GB வரை நீடிக்கும் வசதி
      • ஆண்ட்ராய்ட் 6.0
      • டூயல் சிம்
      • 12MP பின் கேமிரா
      • 8MP செல்பி கேமிரா
      • 4G LTE
      • 3000mAh பேட்டரி
      • ஹானர் 8 லைட்

        ஹானர் 8 லைட்

        விலை ரூ.16349

        • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) FHD 2.5D டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஹாவாய் கிரின் 655பிராஸசர்
        • 4GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
        • 4GB ரேம்
        • 64GB ஸ்டோரேஜ்
        • 128GB வரை நீடிக்கும் வசதி
        • ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
        • டூயல் சிம்
        • 12MP பின் கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • 4G VoLTE
        • 3000mAh பேட்டரி
        • ஹானர் பீ 21

          ஹானர் பீ 21

          விலை ரூ.6879

          • 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே
          • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
          • 1GB ரேம்
          • 8GB ஸ்டோரேஜ்
          • 32GB வரை நீடிக்கும் வசதி
          • ஆண்ட்ராய்ட் 5.1
          • டூயல் சிம்
          • 5MP பின் கேமிரா
          • 2MP செல்பி கேமிரா
          • 4G VoLTE
          • 2100mAh பேட்டரி
          • ஹானர் 8 ஸ்மார்ட்

            ஹானர் 8 ஸ்மார்ட்

            விலை ரூ.13499

            • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) FHD டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் ஹாவாய் கிரின் 650 பிராஸசர்
            • 2GB ரேம்
            • 16GB ஸ்டோரேஜ்
            • 128GB வரை நீடிக்கும் வசதி
            • ஆண்ட்ராய்ட் 6.0
            • டூயல் சிம்
            • 13MP பின் கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • 4G LTE
            • 3000mAh பேட்டரி
            • ஹானர் ஹாலி 3

              ஹானர் ஹாலி 3

              விலை ரூ.8699

              • 5.5 இன்ச் (1280x720 pixels) FHD டிஸ்ப்ளே
              • 1.2GHZஆக்டோகோர் ஹாவாய் கிரின் 620 பிராஸசர்
              • 2GB ரேம்
              • 16GB ஸ்டோரேஜ்
              • 128GB வரை நீடிக்கும் வசதி
              • ஆண்ட்ராய்ட் 6.0
              • டூயல் சிம்
              • 13MP பின் கேமிரா
              • 8MP செல்பி கேமிரா
              • 4G LTE
              • 3100mAh பேட்டரி
              • ஹானர் 8

                ஹானர் 8

                விலை ரூ.19850

                • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) FHD டிஸ்ப்ளே
                • ஆக்டோகோர் ஹாவாய் கிரின் 950பிராஸசர்
                • 3GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
                • 4GB ரேம் 64GB ஸ்டோரெஜ்
                • 128GB வரை நீடிக்கும் வசதி
                • ஆண்ட்ராய்ட் 6.0
                • டூயல் சிம்
                • 13MP பின் கேமிரா
                • 8MP செல்பி கேமிரா
                • 4G LTE
                • 3000mAh பேட்டரி
                • ஹானர் 6x

                  ஹானர் 6x

                  விலை ரூ.11999

                  • 5.5 இன்ச் (1280x720 pixels) ஐபிஎஸ்டிஸ்ப்ளே
                  • ஆக்டோகோர் ஹாவாய் கிரின் 654 பிராஸசர்
                  • 3/4GB ரேம்
                  • 16/64GB ஸ்டோரேஜ்
                  • 128GB வரை நீடிக்கும் வசதி
                  • ஆண்ட்ராய்ட் 6.0
                  • டூயல் சிம்
                  • 12MP பின் கேமிரா
                  • 8MP செல்பி கேமிரா
                  • 4G LTE
                  • 3340mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
One of the key selling points of Huawei and Honor series handsets include camera, design, screen and intuitive user interface. Having said that, today we are giving you a list of best Huawei and Honor smartphones to buy in the Indian market. Check them out.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X