போட்டிக்கு நாங்களும் ரெடி: 200MP கேமராவுடன் அறிமுகமாகும் Infinix போன்.!

|

சாம்சங், மோட்டோ நிறுவனங்கள் ஏற்கனவே 200எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தன. தற்போது
இந்நிறுவனங்களுக்கு போட்டியாக இன்பினிக்ஸ் நிறுவனமும் 200எம்பி கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி

அதாவது இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி (Infinix Zero Ultra 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் தான் 200எம்பி கேமரா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 200எம்பி கேமரா வசதிஉள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிரஎல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.

பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..

சூப்பர் டிஸ்பிளே

சூப்பர் டிஸ்பிளே

புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

தரமான சிப்செட் வசதி

தரமான சிப்செட் வசதி

புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 920 5G சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவேஇந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

ரொம்ப ரொம்ப கம்மி- 30 நாட்கள் வரை வேலிடிட்டி: பிஎஸ்என்எல் வழங்கும் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்!ரொம்ப ரொம்ப கம்மி- 30 நாட்கள் வரை வேலிடிட்டி: பிஎஸ்என்எல் வழங்கும் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்!

சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்

சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்

விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி போனில் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதாவது இந்த போனில் 180W Thunder Charge தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த போனை சில நமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும்.

மேலும் 4700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

 256ஜிபி ஸ்டோரேஜ்

256ஜிபி ஸ்டோரேஜ்

குறிப்பாக இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 12 போனின் அம்சங்களை இப்போதுபார்ப்போம்.

ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

 இன்பினிக்ஸ் ஹாட் 12

இன்பினிக்ஸ் ஹாட் 12

இன்பினிக்ஸ் ஹாட் 12 போன் 6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 460 நிட்ஸ் ப்ரைட்னஸ், Eye Care mode, 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்.

வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

 மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

இன்பினிக்ஸ் ஹாட் 12 போனில் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. பின்பு XOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!

இன்பினிக்ஸ் ஹாட் 12 கேமரா

இன்பினிக்ஸ் ஹாட் 12 கேமரா

இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராமற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் போன்.

பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

  6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Zero Ultra 5G Phone Coming Soon With 200-Megapixel Triple Rear Camera Support : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X