மோட்டோ ஜி5 வரும் வரை காத்திருக்க முடியலையா? இதோ மாற்று மாடல்கள்

Written By:
  X

  MWC 2017 என்ற டெக்னாலஜி கண்காட்சி பார்சிலோனாவில் நடைபெற உள்ள நாள் நெருங்கிவிட்டது. இந்த கண்காட்சியில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிலையில் அறிமுகமாகும் போன்களில் ஒன்றுதான் லெனோவாவின் 'மோட்டோ G5.

  மோட்டோ ஜி5 வரும் வரை காத்திருக்க முடியலையா? இதோ மாற்று மாடல்கள்

  மோட்டோ G5 குறித்த தகவல்கள், லீக்கான புகைப்படங்கள், இந்த போனில் உள்ள வசதிகள் மற்றும் விலை உள்பட பல தகவல்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இம்மாத இறுதியில் அறிமுகமாகும் இந்த மோட்டோ G5 ஸ்மார்ட்போன் சந்தைக்கு ஓரிரண்டு மாதங்களில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  உங்களால் அந்த ஓரிரண்டு மாதங்கள் காத்திருக்க விருப்பம் இல்லை என்றால் அதே லெனோவா நிறுவனத்தின் பிற மோட்டோ போன்களை நீங்கள் வாங்கலாம். மோட்டோ G5 ஸ்மார்ட்போனுக்கு இணையாக கருதப்படும் ஒருசில மோட்டோ போன்களின் மாடல் குறித்து இந்த கட்டுரையில் பார்போம்

  இந்தியாவில் கிடைக்கும் டாப்-10 4G ஸ்மார்ட்போன்கள்

  ஆனால் அதே நேரத்தில் நீங்கள் இன்னொன்றையும் ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள். வெளிவரவிருக்கும் மோட்டோ G5 ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளிவந்த மோட்டோ G4 மாடலை விட விலை குறைவானதாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  மோட்டோரோலோ மோட்டோ G4 பிளஸ்: விலை ரூ.12499

  இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
  • 3ஜிபி ரேம் 32 ஜிபி |ஸ்டோரேஜ்
  • 2ஜிபி ரேம் 16 ஜிபி ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்,
  • ஆண்ட்ராய்ட் 6.0.1
  • 16எம்பி பின்கேமிரா
  • 5எம்பி செல்பி கேமிரா
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
  • 3000mAh திறனில் பேட்டரி

  மோட்டோரோலா மோட்டோ G4: விலை ரூ.10499

  இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
  • 2ஜிபி ரேம்
  • 16 ஜிபி ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்,
  • ஆண்ட்ராய்ட் 6.0.1
  • 13 எம்பி பின்கேமிரா
  • 5 எம்பி செல்பி கேமிரா
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
  • 3000mAh திறனில் பேட்டரி

  மோட்டோரோலோ மோட்டோ E3 பவர்: விலை ரூ.7999

  இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  • 5 இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
  • 1GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735P பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow) OS
  • டூயல் சிம்
  • 8MP பின் கேமிரா மறும் LED பிளாஷ்
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3500mAh பேட்டரி

  மோட்டோரோலா மோட்டோ M: விலை ரூ.,15999

  இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.5-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே
  • 2.2GHz ஆக்டா-கோர் சிப் (2.0 ஜிகாஹெர்ட்ஸ்) கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 எஸ்ஓசி ப்ராசஸர் :
  • 3GB ரேம்/32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 6.0.1
  • டூயல் சிம்
  • 16MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 3050mAh திறனில் பேட்டரி

  மோட்டோரோலா மோட்டோ G4 பிளே: விலை ரூ.8999

  இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  • 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
  • 1.2 GHz குவாட்கோர் 64-bit ஸ்னாப்டிராகன் 410 (MSM8916) பிராஸசர்
  • 2GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் மெமரி
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்ட் 6.0.1
  • 8MP பின் கேமிரா மற்றும் LED ஃபிளஷ்
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2800mAh பேட்டரி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  We would like to inform you that there are reports tipping that the Moto G5 could be priced relatively cheaper than its predecessor - Moto G4 and that it would be one of the best smartphones to be launched in 2017

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more