இந்தியாவில் கிடைக்கும் டாப்-10 4G ஸ்மார்ட்போன்கள்
இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கிடைக்கும் 10 சிறந்த 4G ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்
கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக ஏர்டெல் நிறுவனம் 4G நெட்வொர்க் டெக்னாலஜியை அறிமுகம் செய்து வைத்தது. இதன் பின்னர்தான் இந்தியாவில் 4G சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாக தொடங்கியது.
2016ஆம் ஆண்டு 4G இந்தியாவின் அனைத்து பகுதியிலும் பரவிவிட்டதால் கிட்டத்தட்ட வெளிவரும் அனைத்து போன்களும் 4G போன்களாகத்தான் உள்ளன. மிக அதிக அளவில் 4G சப்போர்ட் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருவதால் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே இந்த கட்டுரையில் இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கிடைக்கும் 10 சிறந்த 4G ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்

கூகுள் பிக்சல் XL: விலை ரூ.65490
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
- 5.5-இன்ச் குவாட் HD ஸ்க்ரீன்
- 2.15 GHZ ஸ்னாப்டிராகன் 821 குவாட்கோர் பிராஸசர்
- 4GB ரேம் உடன் 32/127 ரோம்
- ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
- 12 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
- 8 MP செல்பி கேமிரா
- சிங்கிள் நானோ சிம்
- 4G VoLTE, புளூடூத்
- 3450mAh பேட்டரி
- 5.5-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
- 4GB LPDDR4 ரேம்
- 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 200GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
- டூயல் சிம்
- 12MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 4G LTE
- 3600mAh பேட்டரி
- 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
- 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
- ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
- டூயல் 12MP ஐசைட் கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- புளூடூத் 4.2
- LTE சப்போர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
- 5.7-இன்ச் (2560×1440 pixels) குவாட் HD IPS குவாண்டம் டிஸ்ப்ளே
- 2.1-inch (160 x 1040 pixels) IPS குவாண்டம் டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 4GB LPDDR4 ரேம்
- 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
- 2TB வரை எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செகண்டரி கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3200mAh பேட்டரி
- 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
- 2.35GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 64-bit பிராஸசர்
- ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
- 6GB LPDDR4 ரேம்
- 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- டூயல் நானோ சிம்
- 16 எம்பி பின் கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்பீக்கர், டூயல் மைக்ரோபோன்
- 4G LTE, வைஃபை, புளூடூத்
- 3400mAh பேட்டரி
- 5-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
- 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0 v7.0 நெளகட்
- 13MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.55mm ஆடியோ ஜேக்
- 4G VoLTE, வைபை, ப்
- 3500mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- 2 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
- ஆண்ட்ராய்டு V6.0
- 2/3 GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம், 64 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB/4GB ரேம்
- 32/64 GB வரை ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE, வைபை, புளூடூத்
- 5100mAh திறனில் பேட்டரி
- 5 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 2GB ரேம், 16GB ஸ்டோரேஜ்
- 3GB ரேம்/32 GB ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 13 GB பின்கேமிரா
- 5GB செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4000mAh திறனில் பேட்டரி
- 5 இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 3 GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- வைபை
- 4000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்: விலை ரூ.43400
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்: விலை ரூ.66000
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

எல்.ஜி V20: விலை ரூ46495
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஒன்ப்ளஸ் 3T: விலை ரூ.29999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

லெனோவா Z2 ப்ளஸ்: விலை ரூ.14999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.12999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

லெனோவா P2: விலை ரூ.16999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி 3S/3S பிரைம்: விலை ரூ.9499
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

லெனோவா K6 பவர்: விலை ரூ.9999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications









