Home
Mobile

அட போங்கப்பா.! முதல்ல சாம்சங், அதை காப்பி அடித்து ஆப்பிள்; இப்போது ஹூவாய்.!

அதனை தொடர்ந்து இப்போது ஹூவாய் நிறுவனமும் போல்டபிள் ஸ்மாட்ர்ட்போன் சார்ந்த தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

By Muthuraj

வரும் ஆண்டுகளில், சாம்சங் போன்ற நிறுவனங்களால் போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் எனப்படும் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், மிகவும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபிள் ஐபோன் பற்றிய தகவல் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பியது.

முதல்ல சாம்சங், அதை காப்பி அடித்து ஆப்பிள்; இப்போது ஹூவாய்.!

அதனை தொடர்ந்து இப்போது ஹூவாய் நிறுவனமும் போல்டபிள் ஸ்மாட்ர்ட்போன் சார்ந்த தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

மடித்து உங்களில் பாக்கெட்டுகளுக்குள்.!

மடித்து உங்களில் பாக்கெட்டுகளுக்குள்.!

மார்ச் 29 அன்று வெளியிடப்பட்ட காப்புரிமை ஒன்றில், ஹூவாய் நிறுவனத்தின் டாப்ளெட் அளவிலான ஒரு சாதனம் காணப்பட்டுள்ளது. அது வெளிப்படையாகவே போல்டபிள் ஸ்மார்ட்போனை காட்சிபப்படுத்துகிறது. குறிப்பாக, மடித்து உங்களில் பாக்கெட்டுகளுக்குள் வைத்துக்கொள்ளும் மாதிரியான ஒரு வடிவமைப்பை பெற்றுள்ளது.

குறிப்பிடத்தக்க இடைவெளி தான்.!

குறிப்பிடத்தக்க இடைவெளி தான்.!

கடந்த ஆண்டு, ஹூவாய் சிஇஓ ஆன ரிச்சர்ட் யு, " நிறுவனம் ஏற்கனவே போல்டபிள் ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. வடிவமைக்க்கப்பட்டுள்ள போல்டபிள் ஸ்மார்ட்போனின் இரண்டு டிஸ்பிளேக்களுக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க இடைவெளி தான், அதன் வெளியீட்டு தாமதத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
போல்டபிள் ஸ்மார்ட்போன்.!

போல்டபிள் ஸ்மார்ட்போன்.!

கடந்த ஆண்டு, இசெட்டிஇ நிறுவனம் அதன் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன அக்ஸோன் எம்-ஐ அறிமுகம் செய்ததும், இரண்டு 5.2 இன்ச் எல்சிடி டிஸ்பிளேக்களை கொண்டுள்ள அந்த ஸ்மார்ட்போனின் இடையே ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியை கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற ஒரு இடைவெளி (2 டிஸ்பிளேவிற்கு இடையில்) சார்ந்த பணிகளால் தான் ஹூவாய் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போன் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Huawei may be working on a foldable phone, patent reveals. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X