ரூ.59,938 மதிப்புள்ள HTC U ஸ்மார்ட்போனுக்கு போட்டியாளர்கள் யார் யார்?

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு வாடிக்கையாளர்கள் கூட்டத்தை வைத்துள்ள நிறுவனம் HTC. இந்நிறுவனத்தின் புதிய மாடலான HTC U என்ற மாடல் சமீபத்தில் இந்தியாவில் ரூ.59,999 என்ற விலையில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனில் உயர் தர அம்சங்கள் பல இருந்தாலும் இதன் விலை பலருக்கு உகந்ததாக இல்லை என்பதே அனைவரின் கருத்து.

ரூ.59,938 மதிப்புள்ள HTC U ஸ்மார்ட்போனுக்கு போட்டியாளர்கள் யார் யார்?

HTC U ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி S சீர்யஸின் விலையை ஒட்டியே உள்ளது. இருப்பினும் இந்த மாடலின் டிசைன் மற்றும் அதிநவீன கேமிரா மிகச் சிறந்ததாக உள்ளது.

பல சிறப்பான அம்சங்கள் உள்ள இந்த போனில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது அதன் பேட்டரி தான். Uஅல்ட்ரா பேட்ரியான இந்த பேட்டரி 3000mAh தரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் டிரைவ் மூலம் டாக்குமெண்ட்டுகளை பாதுகாப்பது எப்படி?

இந்த HTC U ஸ்மார்ட்போன் நிச்சயம் கீழ்க்கண்ட மாடல்களுக்கு ஒரு போட்டியாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்த போனின் போட்டியாளர்கள் யார் யார் என்பதை பார்ப்போமா!

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

விலை ரூ.61,999

 • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
 • 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
 • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
 • டூயல் 12MP ஐசைட் கேமிரா
 • 7MP செல்பி கேமிரா
 • டச் ஐடி
 • புளூடூத் 4.2
 • LTE சப்போர்
 • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
 • 2900 mAh பேட்டரி
 • கூகுள் பிக்சல் XL:

  கூகுள் பிக்சல் XL:

  விலை ரூ.65,000

  • 5.5-இன்ச் குவாட் HD ஸ்க்ரீன்
  • 2.1 GHz ஸ்னாப்டிராகன் 821 குவாட்கோர் பிராஸசர்
  • 4GB ரேம் மற்றும் 32/128 ரோம்
  • ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
  • 12MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
  • 8 MP செல்பி கேமிரா
  • 4G VoLTE/NFC/ புளூடூத்
  • சிங்கிள் நானோ சிம்
  • 3450mAh பேட்டரி
  • சோனி எக்ஸ்பீரியா XZ:

   சோனி எக்ஸ்பீரியா XZ:

   விலை ரூ.39,573

   • 5.2 இன்ச் FHD ஸ்க்ரீன்
   • 1.8 GHz ஸ்னாப்டிராகன் 820 குவாட்கோர் 64 பிட் பிராஸசர்
   • 3GB ரேம் மற்றும் 32/64 ரோம்
   • 23 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
   • 13 MP செல்பி கேமிரா
   • பிங்கர் பிரிண்ட் சென்சார்
   • 4G VoLTE/NFC/ புளூடூத்
   • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
   • சிங்கிள் நானோ சிம்
   • 2900 mAh பேட்டரி
   • ஆப்பிள் ஐபோன் 7:

    ஆப்பிள் ஐபோன் 7:

    விலை ரூ.49,999

    • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
    • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
    • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
    • 2GB ரேம்
    • 32/128/256GB ரோம்
    • ஐஓஎஸ் 10
    • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
    • 4G VoLTE
    • 12MP ஐசைட் கேமிரா
    • 7MP செல்பி கேமிரா
    • டச் ஐடி
    • வைபை, புளூடூத், NFC/ ஜிபிஎஸ்
    • 1960 mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்:

     சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்:

     விலை ரூ.43,299

     • 5.5-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
     • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
     • 4GB LPDDR4 ரேம்
     • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • 200GB வரை எஸ்டி கார்ட்
     • ஆண்ட்ராய்ட் 6.0
     • டூயல் சிம்
     • 12MP பின்கேமிரா
     • 5MP செல்பி கேமிரா
     • ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
     • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
     • 4G LTE
     • 3600mAh பேட்டரி
     • ஆசஸ் ஜென்போன் 3 அல்ரா:

      ஆசஸ் ஜென்போன் 3 அல்ரா:

      விலை ரூ.49,990

      • 6.8 இன்ச் (1920×1080 pixels) டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
      • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
      • 4GB ரேம்
      • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • மைக்ரோகார்டு வசதி
      • ஆண்ட்ராய்டு 6.0
      • 23 MP பின் கேமிரா
      • 8MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • டூயல் சிம்
      • 4G LTE
      • டூயல் மேக்னட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர், ஆடியோ
      • 4600 mAh பேட்டரி
      • கூகுள் பிக்சல்:

       கூகுள் பிக்சல்:

       விலை ரூ.53,900

       • 5 இன்ச் குவாட் HD ஸ்க்ரீன்
       • 2.15 GHz ஸ்னாப்டிராகன் 821 குவாட்கோர் பிராஸசர்
       • 4GB ரேம் மற்றும் 32/128 ரோம்
       • 12MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
       • 8 MP செல்பி கேமிரா
       • யூஎஸ்பி டைப் C
       • 4G VoLTE/NFC/ புளூடூத்
       • சிங்கிள் நானோ சிம்
       • 2770 mAh பேட்டரி
       • ஹூவாய் மேட் 9 புரோ:

        ஹூவாய் மேட் 9 புரோ:

        விலை ரூ.64,412

        • 5.5 இன்ச் (2560 x 1440 pixels) குவாட் HD AMOLED 2.5D டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராஸசர்
        • 4GB ரேம் 64GB ஸ்டொஜ்
        • 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ்
        • 256GB வரை மைக்ரோகார்ட் வ்சதி
        • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
        • 20MP (Monochrome) + 12MP (RGB) டூயல் பின் கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 4G VoLTE
        • வைபை 802.11ac (2.4GHz/5GHz)
        • 4000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
In the premium segment, the HTC U Ultra will definitely compete with a few high-end phones including the ones we have mentioned here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X