ஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனையில்!!!

|

ஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என்று சில நாட்களுக்கு முன் கூறியிருந்தோம். இப்பொழுது ஹச்டிசி ஒன் டியுல் சிம் மொபைல் ஆன்லைன் விற்பனைக்கு வந்துள்ளது.

மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹச்டிசி ஒன் டியுல் சிம் வெர்ஸன் ஸ்மார்ட்போன் ரூ.46,495க்கு பிளிப்கார்ட் எனும் இணையதளத்தில் ஆன்லைன் விற்பனைக்கு உள்ளது. 10 வேலை நாட்களுக்குள் இந்த மொபைல் டெலிவரி செய்யப்படும் என அதில் தகவல்கள் உள்ளன.

ஹச்டிசி ஒன்னின் டியுல் சிம் வெர்ஸனாக விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய மொபைலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.7 இன்ஞ் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே டச்ஸ்கிரீன்
1920*1080 பிக்சல் ரெசலூஸன்
1.7 GHZ கூவால்கம் ஸ்னாப்டிராகன் 600 கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
ஆன்டிராய்ட் v4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
32ஜிபி மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
அல்ட்ரா பிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியுல் ஸ்பீக்கர்
3ஜி, 2ஜி
Wi-fi
9.3mm
143 கிராம்ஸ்
2300mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் ஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போனின் படங்களை பாருங்கள்.

உலக அளவில் பிரபலமாக உள்ள டாப் 10 மொபைல் அப்ளிகேஷன்ஸே பற்றி அரிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

 HTC One Dual Sim

HTC One Dual Sim


ஹச்டிசி பிளிங் பீடு

HTC One Dual Sim

HTC One Dual Sim

4.7 இன்ஞ் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே டச்ஸ்கிரீன்

HTC One Dual Sim

HTC One Dual Sim

வீடியோ குவாலிட்டி

HTC One Dual Sim

HTC One Dual Sim

டியுல் சிம்

HTC One Dual Sim

HTC One Dual Sim

அல்ட்ரா பிக்சல் கேமரா

HTC One Dual Sim

HTC One Dual Sim

இதன் எடை 143 கிராம்ஸ்

HTC One Dual Sim

HTC One Dual Sim

9.3mm திக்னஸ்

HTC One Dual Sim

HTC One Dual Sim

ஹச்டிசி ஒன் டியுல் சிம் பேக் வியூ

HTC One Dual Sim

HTC One Dual Sim


ஹச்டிசி ஒன் டியுல் சிம் சைடு வியூ

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X