Home
Mobile

உலக அளவில் பிரபலமாக உள்ள டாப் 10 மொபைல் அப்ளிகேஷன்ஸ்!!!

இன்றைய ஸ்மார்ட்போன்களை கைகளுக்கு அடக்கமான ஒரு மினி கம்பியூட்டர் என்றே சொல்லாம். ஸ்மார்ட்போன்களில் அத்தனை வசதிகளும் வந்துவிட்டன. அனைத்து முன்னனி டெக்னாலஜி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய வெளியிடுகின்றனர்.

உலக அளவில் கிட்டதிட்ட 100 கோடி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. UKவை சேர்ந்த குளோபல் வெப் இண்டெக்ஸ் என்ற நிறவனம் ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்ஸ் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில், உலக அளவில் பிரபலமாக உள்ள டாப் 10 மொபைல் அப்ளிகேஷன்ஸ் பற்றிய பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. கீழே உள்ள சிலைட்சோவில் அதை பற்றிய தகவலை படங்களுடன் பாருங்கள்.

Click Here For New Smartphones Gallery

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்

கூகுள் மேப்ஸ்(Google Maps) மொபைல் அப்ளிகேஷன் இதில் முதலாவது ரேங்கில் உள்ளது. உலக அளவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளிகளில் 54% இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்

பேஸ்புக்(Facebook) மொபைல் அப்ளிகேஷன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை 44% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்

யூடியுப்(YouTube) மொபைல் அப்ளிகேஷன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதை 35% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்

கூகுள் பிளஸ்(Google+) மொபைல் அப்ளிகேஷன் நான்காம் இடத்தில் உள்ளது. இதை 30% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்

வீசாட்(WeChat) மொபைல் அப்ளிகேஷன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதை 27% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்


டிவிட்டர்(Twitter) மொபைல் அப்ளிகேஷன் ஆறாவது இடத்தில் உள்ளது. இதை 22% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்


ஸ்கைப்(Skype) மொபைல் அப்ளிகேஷன் ஏழாவது இடத்தில் உள்ளது. இதையும் கிட்டதிட்ட 22% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்

பேஸ்புக் மெசெஞ்ர்(Facebook Messenger) மொபைல் அப்ளிகேஷன் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த அப்ளிகேஷனையும் கிட்டதிட்ட 22% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்

வாட்ஸ் ஆப்(WhatsApp) மொபைல் அப்ளிகேஷன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதை 17% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல் அப்ளிகேஷன்

மொபைல் அப்ளிகேஷன்


இன்ஸ்டாகிராம்(Instagram) மொபைல் அப்ளிகேஷன் பத்தாவது இடத்தில் உள்ளது. இதை 11% ஸ்மார்ட்போன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X