Home
Mobile

பாப்-அப் செல்பீ கேமராவுடன் அசத்தலான ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 பிக்சல் திர்மானம்

ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக 512ஜிபிவசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

Airtel வழங்கும் 3.3TB ஆட் ஆன் டேட்டா நன்மை வெறும் ரூ.299 மட்டுமே! ப்ரீபெய்ட் & போஸ்ட்பெய்ட் ஓரம்போ!

ஸ்மார்ட்போனில் கிரிண்

ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் கிரிண் 810சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஸ்மார்ட்போனின் பின்புறம்

ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சா

ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 இணைப்பு ஆதரவுகள்

இரட்டை சிம் கார்டு ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, டூயல்-பேண்ட், வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

மெமரி வச

6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆகஉள்ளது. மேலும் கருப்பு, பர்பிள் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 9X Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X