ஹானர் 8 புரோ மாடலுடன் போட்டியிடும் சிறந்த 6GB ஸ்மார்ட்போன் மாடல்கள்

ஹானர் 8 புரோ மாடலுடன் போட்டியிடும் சிறந்த 6GB ஸ்மார்ட்போன் மாடல்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் 8 நிறுவனம் இந்தியாவில் தனக்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தை வைத்திருக்கும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று தனது புதிய தயாரிப்பான ஹானர் 8 புரோ மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய ரூபாயில் ரூ.38500 என்ற விலையில் வெளியாகவுள்ள இந்த 6GB ரேம் ஸ்மார்ட்போன், ஏற்கனவே சந்தையில் உள்ள 6GB ரேம் ஸ்மார்ட்போன்களுக்கு சவால்விடும் வகையில் உள்ளது.

ஹானர் 8 புரோ மாடலுடன் போட்டியிடும் சிறந்த 6GB ஸ்மார்ட்போன் மாடல்கள்

இந்த ஹானர் 8 புரோ மாடலில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று வெர்ட்சுவல் ரியாலிட்டி என்று கூறப்படும் VR பண்டல் அம்சம்தான். மேலும் இந்த ஹானர் 8 புரோ மாடலில் GoPro Quik என்ற ஆப் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும். இந்த ஆப் எடிட்டிங் உள்பட பல விஷயங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பக்கம் டூயல் கேமிரா உள்ள இந்த ஹானர் 8 புரோ மாடல் ஐபோன் 7 பிளஸ்ஐ விட ஸ்லிம் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5.7 இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே உள்ள இந்த ஹானர் 8 புரோ மாடலில் ஆக்டோகோர் கிரின் 960 பிராஸசர், 6GB ரேம், 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்ட் 7 நெளகட் ஆகிய வசதிகளுடன் 400 mAh பேட்டரியும் உள்ளதால் மிக வேகமாக சார்ஜ் ஆகிவிடும் வசதியும் உண்டு.

வெளிவந்துவிட்டது மைக்ரோமேக்ஸ் டூயல் 5: இதன் போட்டியாளர்கள் யார் யார்?

இனி இந்த ஹானர் 8 புரோ மாடலுக்கு சவால் விடும் வகையில் உள்ள மற்ற நிறுவனங்களின் 6GB மாடல்கள் குறித்து பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி C9 புரோ:

சாம்சங் கேலக்ஸி C9 புரோ:

விலை ரூ.36,900

  • 6 இன்ச் 1080x1920 ஃபுல் HD அமோ எல்.இடி ஸ்க்ரீன்
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு V6.0
  • 6 GB ரேம்,
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்
  • 16 MP கேமிரா
  • 16 MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • பிங்கர் பிரிண்ட்
  • 4000 mAh பேட்டரி
  • ஒன் ப்ளஸ் 3:

    ஒன் ப்ளஸ் 3:

    விலை ரூ,.27999

    • 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
    • 2.35GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர் மற்றும் அட்ரெனோ 530 GPU 6GB LPDDR
    • 6GB ரேம் மற்றும் 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
    • ஆண்ட்ராய்டு 6.0.1
    • டூயல் நானோ சிம்
    • 16 எம்பி பின் கேமிரா LED பிளாஷ் வசதியுடன்
    • 8MP செல்பி கேமரா
    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 4G LTE,
    • வைஃபை, புளூடூத்,
    • 3400mAh பேட்டரி
    • ZTE நூபியா Z11:

      ZTE நூபியா Z11:

      விலை ரூ.29999

      • 5.5-inch (1920 x 1080 pixels
      • 2.15GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர்
      • 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
      • 200GB வரை மெமரி கார்டு வசதி
      • ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் நூபியா UI 4.0
      • டூயல்சிம்
      • 16MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
      • 8MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • 4G LTE உடன் வைஃபை 802.11, புளூடூத் 4.1, GPS + GLONASS, USB Type-C,
      • 3000mAh பேட்டரி
      • ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்:

        ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்:

        விலை ரூ.49799

        • 5.7 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
        • ஆண்ட்ராய்ட் 6.0
        • 6GB ரேம்
        • 64GB/128GB/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • ஆண்ட்ராய்டு 6.0
        • 23 MP பின் கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • டூயல் சிம்
        • 4G LTE
        • 3000mAh பேட்டரி
        • LeEco Le Pro 3

          LeEco Le Pro 3

          விலை ரூ.32,664

          • 5.5 இன்ச் ( 1920 x1080) FHD டிஸ்ப்ளே
          • 2.35GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
          • 4 GB DDR4 ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 6 GB DDR4 ரேம் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • ஆண்ட்ராய்டு 6.0
          • டூயல் சிம்
          • 16 MP பின்கேமிரா
          • 8 MP செல்பி கேமரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • 4G VoLTE,
          • 4070 mAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Honor 8 Pro has been launched with a 5.7-inch display, 6GB RAM and other high-end specs. Here are some of the best 6GB RAM smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X