வெளிவந்துவிட்டது மைக்ரோமேக்ஸ் டூயல் 5: இதன் போட்டியாளர்கள் யார் யார்?

By Siva
|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான டூயல் 5 மாடல் ஸ்மார்ட்போனை ரூ.24,999க்கு அறிமுகம் செய்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சமாக டூயல் பின் கேமிரா உள்ளது.

வெளிவந்துவிட்டது மைக்ரோமேக்ஸ் டூயல் 5: இதன் போட்டியாளர்கள் யார் யார்?

13 MP சோனி சென்சாருடன் அமைந்துள்ள இந்த போனின் லென்ஸ்கள் RGB அம்சத்தில் உள்ளதால் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் தெளிவாக இருக்கும். அதேபோல் செகண்டரி கேமிராவும் நவீன டெக்னாலஜியில் அமைந்துள்ளது.

மேலும் 13MP செல்பி கேமிராவில் LED ஃபிளாஷ் உள்ளதால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 10ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் கிடக்கும் இந்த போன் காரணமாக இதே சிறப்பம்சங்கள் பொருந்திய ஒருசில போன்களின் விற்பனைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போனின் போட்டியாளர்கள் யார் யார் என்று பார்ப்போமா?

ஹானர் 8:

ஹானர் 8:

விலை ரூ.25,020

 • 5.2- இன்ச்(1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் கிரின் 950, 16nm பிராஸசர்
 • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
 • 4GB ரேம் மற்றும் 32GB / 64GB ஸ்டோரேஜ்
 • 128GB வரை எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்
 • 12MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃரா ரெட் சென்சார்
 • 4G LTE
 • 3000mAh பேட்டரி
 • மோட்டோ G5 பிளஸ்:

  மோட்டோ G5 பிளஸ்:

  விலை ரூ.14,999

  • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
  • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
  • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
  • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0
  • டூயல் சிம்
  • 12 MP பின்கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • நானோ கோட்டிங்
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 3000 mAh திறனில் பேட்டரி
  • சியாமி ரெட்மி நோட் 4:

   சியாமி ரெட்மி நோட் 4:

   விலை ரூ.12,999

   • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
   • 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
   • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
   • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
   • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
   • ஆண்ட்ராய்ட் 6.0
   • 13 MP கேமிரா
   • 5 MP செல்பி கேமிரா
   • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
   • 4G VoLTE
   • 4000 mAh பேட்டரி
   • விவோ V5 ப்ளஸ்:

    விவோ V5 ப்ளஸ்:

    விலை ரூ.27,980

    • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
    • 2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
    • 4GB ரேம்,
    • 64GB ஸ்டோரேஜ்
    • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
    • டூயல் சிம்
    • 16MP பின் கேமிரா
    • 20MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 3160 mAh பேட்டரி
    • LeEco Le Max 2:

     LeEco Le Max 2:

     விலை ரூ,.17,999

     • 5.7 இன்ச் ( 2560x1440pixels) குவாட் எச்.டி டிஸ்ப்ளே
     • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
     • 4 GB DDR4 ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • 6 GB DDR4 ரேம் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • ஆண்ட்ராய்டு 6.0
     • டூயல் சிம்
     • 21 MP பின்கேமிரா
     • 6 MP செல்பி கேமரா
     • 4G LTE,
     • 3100mAh பேட்டரி
     • ஹானர் 6X:

      ஹானர் 6X:

      விலை ரூ.12,999

      • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
      • ஆக்டாகோர் கிரின் 655 பிராஸசர்
      • 3/4 GB ரேம், 32 GB/64GB ஸ்டோரேஜ்
      • 128 GB வரை எஸ்டி கார்ட்
      • டூயல் சிம்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • 4G VoLTE, வைபை, புளூடூத்
      • 12 MP கேமிரா
      • 8 MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட்
      • 4G VoLTE , வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
      • 3340 mAh பேட்டரி
      • லெனோவா P2:

       லெனோவா P2:

       விலை ரூ.16,999

       • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
       • 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
       • 3GB/4GB ரேம்
       • 32/64 GB வரை ஸ்டோரேஜ்
       • மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
       • டூயல் சிம்,
       • ஆண்ட்ராய்டு 6.0.1
       • 13 எம்பி பின்கேமிரா
       • 5 எம்பி செல்பி கேமிரா
       • பிங்கர் பிரிண்ட் சென்சார்
       • 4G LTE
       • 5100mAh திறனில் பேட்டரி
       • HTC டிசையர் 10 புரோ:

        HTC டிசையர் 10 புரோ:

        விலை ரூ.24,520

        • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD IPS டிஸ்ப்ளே
        • 1.8 GHz ஆக்டோகோர் மெடியாடெக் P10 பிராஸசர்
        • 3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
        • ஆண்ட்ராய்ட் 6.0
        • டூயல் சிம்
        • 20MP பின் கேமிரா
        • 13MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார், HTC பூம்சவுட்ன்
        • 4G LTE
        • 3000mAh பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி A9 புரோ:

         சாம்சங் கேலக்ஸி A9 புரோ:

         விலை ரூ.26,900

         • 6 இன்ச் டிஸ்ப்ளே
         • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
         • 4 GB ரேம்
         • 32 GB ஸ்டோரேஜ்
         • 256 GB வரை எஸ்டி கார்டு
         • ஆண்ட்ராய்டு 6.0
         • டூயல் சிம்,
         • 16 எம்பி பின்கேமிரா
         • 8 எம்பி செல்பி கேமிரா
         • பிங்கர் பிரிண்ட் சென்சார்
         • 4G LTE
         • 5000 mAh திறனில் பேட்டரி

Best Mobiles in India

English summary
Micromax has announced the latest smartphone dubbed Micromax Dual 5 has been launched in India at a price of Rs. 24,999.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X